இந்தியன் ஆயில் கார்பரேஷனில் வேலை 2020

0
இந்தியன் ஆயில் கார்பரேஷனில் வேலை 2020
இந்தியன் ஆயில் கார்பரேஷனில் வேலை 2020

இந்தியன் ஆயில் கார்பரேஷனில் வேலை 2020

இந்தியன் ஆயில் கார்பரேஷனில் காலியாக உள்ள Graduate Apprentice Engineers பணிகளுக்கான அறிவிப்பானது வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் எங்கள் வலைத்தளம் வாயிலாக பதிவு செய்து கொள்ளலாம்.

பணியிடங்கள் :

மொத்தம் பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன.

திருவிதாங்கூர் உர நிறுவனத்தில் பணிகள் – இன்றே கடைசி

வயது வரம்பு :

26 வயது வரை உள்ளவர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம் .

கல்வித்தகுதி :

  • Chemical / Civil / Electrical / Mechanical துறையில் பொறியியல் / சார்ந்த தொழில்நுட்ப தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
  • விண்ணப்பதாரர்கள் கேட் 2020 தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்

ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படும் ஊழியர்களுக்கு ஊதியமாக ரூ. 50000 வழங்கப்படும்.

ONGC மருத்துவ ஆலோசகர் வேலைவாய்ப்பு 2020 – நேரடி நியமனம்

தேர்வு செயல்முறை :

  • GATE 2020 Exam
  • Shortlisting
  • Group Discussion
  • Personal Interview ஆகியவற்றின் மூலம் பதிவுத்தரகள் தேர்வு செய்யப்படுவர்

தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் எங்கள் வலைத்தளம் வாயிலாக பதிவு செய்து கொள்ளலாம். 06/05/2020 அன்று விண்ணப்பிக்க இறுதி நாளாகும்.

Official Notification 

Official Website

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!