ONGC மருத்துவ ஆலோசகர் வேலைவாய்ப்பு 2020 – நேரடி நியமனம்

0
ONGC மருத்துவ ஆலோசகர் வேலைவாய்ப்பு 2020 - நேரடி நியமனம்
ONGC மருத்துவ ஆலோசகர் வேலைவாய்ப்பு 2020 - நேரடி நியமனம்

ONGC மருத்துவ ஆலோசகர் வேலைவாய்ப்பு 2020 – நேரடி நியமனம்

ஆயில் மற்றும் இயற்கை எரிவாயு ஆணையத்தில் காலியாக உள்ள மருத்துவ ஆலோசகர் பணிகளுக்கான அறிவிப்பானது வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் எங்கள் வலைத்தளம் வாயிலாக பதிவு செய்து கொள்ளலாம்.

பணியிடங்கள் :

மொத்தம் 4 பணியிடங்கள் காலியாக உள்ளன

கல்வித்தகுதி :

மருத்துவ துறையில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படும் ஊழியர்களுக்கு ஊதியமாக ரூ. 75000 வழங்கப்படும்.

தேர்வு செயல்முறை :

நேர்காணல் மூலம் பதிவுத்தரகள் தேர்வு செய்யப்படுவர்.

தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் எங்கள் வலைத்தளம் வாயிலாக பதிவு செய்து கொள்ளலாம். 24.04.2020 அன்று விண்ணப்பிக்க இறுதி நாளாகும்.

Official Notification

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!