ISRO இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் புதிய வேலைவாய்ப்பு- ஒரு வருகைக்கு ரூ.7,500/- சம்பளம்!

0
ISRO இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் புதிய வேலைவாய்ப்பு- ஒரு வருகைக்கு ரூ.7,500/- சம்பளம்!
ISRO இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் புதிய வேலைவாய்ப்பு- ஒரு வருகைக்கு ரூ.7,500/- சம்பளம்!
ISRO இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் புதிய வேலைவாய்ப்பு- ஒரு வருகைக்கு ரூ.7,500/- சம்பளம்!

ISRO இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் ஆனது Consultant Ophthalmologist, Consultant paediatrician, Consultant Dermatologist, Psychiatrist மற்றும் Authorised Medical Officer பணிக்கான காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கென பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் ISRO
பணியின் பெயர் Consultant Ophthalmologist, Consultant paediatrician, Consultant Dermatologist, Psychiatrist, Authorised Medical Officer
பணியிடங்கள் various
விண்ணப்பிக்க கடைசி தேதி 09.04.2023
விண்ணப்பிக்கும் முறை Email
ISRO காலிப்பணியிடங்கள்:

Consultant Ophthalmologist, Consultant paediatrician, Consultant Dermatologist, Psychiatrist மற்றும் Authorised Medical Officer பணிக்கென காலியாக உள்ள பல்வேறு காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளது.

Psychiatrist கல்வி தகுதி:

அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் MBBS / MS / DNB / MD / PG Diploma / BAMS தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

ISRO வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 60 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தளர்வுகளுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

Psychiatrist ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் ஒரு வருகைக்கு ரூ.7500/- ஊதியமாக வழங்கப்படும்.

SBI வங்கியில் 1030+ காலிப்பணியிடங்கள் – மாத ஊதியம்: ரூ.41,000/- || முழு விவரங்களுடன்!

ISRO தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் பணியின் அடிப்படையில் நேர்காணல் மற்றும் Inspection of consultation மூலம் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள்.

Psychiatrist விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான அனைத்து தகுதிகளையும் பூர்த்தி செய்த விண்ணப்பதாரர்கள் அதிகாரசார்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 09.04.2023ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!