IBPS Clerk Mains தேர்வு முடிவுகள் 2023 – வெளியீடு!

0
IBPS Clerk Mains தேர்வு முடிவுகள் 2023 - வெளியீடு!
IBPS Clerk Mains தேர்வு முடிவுகள் 2023 - வெளியீடு!
IBPS Clerk Mains தேர்வு முடிவுகள் 2023 – வெளியீடு!

IBPS ஆனது கிளார்க் பதவிகளுக்கான மெய்ன்ஸ் தேர்வு முடிவுகளையும் தற்காலிக ஒதுக்கீடு பட்டியலையும் (provisional allotment list) தற்போது வெளியிட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள நேரடி இணைப்பு மூலம் தங்களின் தேர்வு முடிவுகளை சரி பார்க்கலாம்.

IBPS Clerk தேர்வு முடிவுகள்:

6035 பணியிடங்களுக்கான மைனஸ் தேர்வானது 08.10.2022 அன்று இந்தியா முழுவதும் உள்ள பல்வேறு தேர்வு மையங்களில் நடைபெற்றது. தேர்வு முடிவுகளை தேர்வர்கள் 01 – 04 – 2023 முதல் 30-04-2023 வரை IBPS அதிகாரப்பூர்வ இணையத்தளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

Follow our Twitter Page for More Latest News Updates

IBPS Clerk Result 2023 provisional allotment list பதிவிறக்கம் செய்யும் வழிமுறைகள்:
  • IBPS இன் அதிகாரப்பூர்வ தளமான ibps.in ஐப் பார்வையிடவும்.
  • முகப்புப் பக்கத்தில் உள்ள IBPS Clerk Mains Result 2023 & provisional allotment list யை கிளிக் செய்யவும்.
  • தேவையான விவரங்களை உள்ளிட்டு சமர்ப்பி என்பதைக் கிளிக் செய்யவும்.
    பட்டியல் திரையில் காட்டப்படும்.
  • விவரங்களைச் சரிபார்த்து பக்கத்தைப் பதிவிறக்கவும்.
    மேலும் தேவைக்காக அதனை print out எடுத்து கொள்ளவும்.

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!