IRCTC நிறுவனத்தில் பணிபுரிய வாய்ப்பு – தேர்வு கிடையாது || அரிய வாய்ப்பை இழந்துவிடாதீர்கள்!

0
IRCTC நிறுவனத்தில் பணிபுரிய வாய்ப்பு - தேர்வு கிடையாது || அரிய வாய்ப்பை இழந்துவிடாதீர்கள்!
IRCTC நிறுவனத்தில் பணிபுரிய வாய்ப்பு - தேர்வு கிடையாது || அரிய வாய்ப்பை இழந்துவிடாதீர்கள்!
IRCTC நிறுவனத்தில் பணிபுரிய வாய்ப்பு – தேர்வு கிடையாது || அரிய வாய்ப்பை இழந்துவிடாதீர்கள்!

இந்திய இரயில்வேயின் துணை நிறுவனமான இந்தியத் தொடர்வண்டி உணவு வழங்கல் மற்றும் சுற்றுலாக் கழகத்தில் (IRCTC) இருந்து தற்போது வெளியான அறிவிப்பில் Senior Executive (E1) / Executive (E0) பணிக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியான நபர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டு வருகிறது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் உடனே விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் IRCTC
பணியின் பெயர் Senior Executive (E1) / Executive (E0)
பணியிடங்கள் 01
விண்ணப்பிக்க கடைசி தேதி 29.01.2024
விண்ணப்பிக்கும் முறை Offline / Offline
IRCTC பணியிடங்கள்:

IRCTC நிறுவனத்தில் காலியாக உள்ள Senior Executive (E1) / Executive (E0) பணிக்கென ஒரே ஒரு (01) பணியிடம் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது.

IRCTC பணிக்கான தகுதி:

Senior Executive (E1) / Executive (E0) பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் இந்திய ரயில்வே நிறுவனங்களில் Mechanical Engineering, Electrical Engineering துறையில் Senior Supervisor, Junior Supervisor பதவிகளில் போதிய ஆண்டுகள் பணிபுரிந்த அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.

IRCTC வயது விவரம்:

இந்த IRCTC நிறுவன பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் 55 வயது பூர்த்தி அடையாதவராக இருக்க வேண்டும்.

10ம் வகுப்பு முடித்தவர்களுக்கு IOB வங்கியில் வேலை – ரூ.12,000/- மாத ஊதியம் || விரைந்து விண்ணப்பியுங்கள்!

IRCTC ஊதிய விவரம்:

Senior Executive (E1) / Executive (E0) பணிக்கு தேர்வு செய்யப்படும் நபர்கள் IRCTC நிறுவன விதிமுறைப்படி மாத ஊதியம் பெறுவார்கள்.

IRCTC தேர்வு செய்யும் முறை:

இந்த IRCTC நிறுவன பணிக்கு தகுதியான நபர்கள் Deputation முறைப்படி தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள்.

IRCTC விண்ணப்பிக்கும் வழிமுறை:

Senior Executive (E1) / Executive (E0) பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் கீழுள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களின் நகலை இணைத்து அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு மற்றும் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு 29.01.2024 அன்றுக்குள் அனுப்ப வேண்டும்.

Download Notification & Application Form PDF

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!