10ம் வகுப்பு முடித்தவர்களுக்கு IOB வங்கியில் வேலை – ரூ.12,000/- மாத ஊதியம் || விரைந்து விண்ணப்பியுங்கள்!

0
10ம் வகுப்பு முடித்தவர்களுக்கு IOB வங்கியில் வேலை - ரூ.12,000/- மாத ஊதியம் || விரைந்து விண்ணப்பியுங்கள்!
10ம் வகுப்பு முடித்தவர்களுக்கு IOB வங்கியில் வேலை - ரூ.12,000/- மாத ஊதியம் || விரைந்து விண்ணப்பியுங்கள்!
10ம் வகுப்பு முடித்தவர்களுக்கு IOB வங்கியில் வேலை – ரூ.12,000/- மாத ஊதியம் || விரைந்து விண்ணப்பியுங்கள்!

இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (IOB Bank) ஆனது வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Office Assistant, Attender ஆகிய பணிகளுக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கான விண்ணப்பங்கள் 12.01.2024 அன்று வரை பெறப்பட உள்ளது. இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் விரைந்து விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் IOB Bank
பணியின் பெயர் Office Assistant, Attender
பணியிடங்கள் 03
விண்ணப்பிக்க கடைசி தேதி 12.01.2024
விண்ணப்பிக்கும் முறை Offline
IOB Bank காலிப்பணியிடங்கள்:

இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் (IOB Bank) பின்வரும் பணியிடங்கள் காலியாக உள்ளது.

  • Office Assistant – 02 பணியிடங்கள்
  • Attender – 01 பணியிடம்
Office Assistant / Attender கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்வி வாரியங்களில் பின்வரும் கல்வித் தகுதியைப் பெற்றவராக இருக்க வேண்டும்.

  • Office Assistant – Graduate Degree
  • Attender – 10ம் வகுப்பு
Office Assistant / Attender வயது வரம்பு:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் 22 வயது முதல் 40 வயதுக்குள் உள்ளவராக இருக்க வேண்டும்.

BOBCAPS நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு 2023 – டிகிரி தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம் || முழு விவரங்களுடன்!

Office Assistant / Attender ஊதியம்:
  • Office Assistant பணிக்கு ரூ.12,000/- என்றும்,
  • Attender பணிக்கு ரூ.8,000/- என்றும் மாத ஊதியமாக தரப்படும்.
IOB Bank தேர்வு முறை:

இந்த வங்கி பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Written Test மற்றும் Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

IOB Bank விண்ணப்ப கட்டணம்:

Office Assistant, Attender பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் ரூ.200/- விண்ணப்ப கட்டணமாக செலுத்த வேண்டும்.

IOB Bank விண்ணப்பிக்கும் முறை:

இந்த இந்தியன் ஓவர்சீஸ் வங்கி பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களின் நகலை இணைத்து அறிவிப்பில் தரப்பட்டுள்ள முகவரிக்கு 12.01.2024 அன்றுக்குள் தபால் செய்ய வேண்டும்.

Download Notification PDF
Download Application Form PDF

ollow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!