ரயில்வே துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு- தேர்வு கிடையாது!

0
ரயில்வே துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு- தேர்வு கிடையாது!
ரயில்வே துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு- தேர்வு கிடையாது!
ரயில்வே துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு- தேர்வு கிடையாது!

IRCTC ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Manager, Assistant Manager பணிக்கென 01 காலிப் பணியிடம் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் விரைவாக விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் IRCTC
பணியின் பெயர் Manager, Assistant Manager
பணியிடங்கள் 01
விண்ணப்பிக்க கடைசி தேதி 26.06.2023
விண்ணப்பிக்கும் முறை Email
IRCTC காலிப்பணியிடங்கள்:

IRCTC தற்போது வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி Manager, Assistant Manager பணிக்கென 01 காலிப்பணியிடம் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

IRCTC வயது வரம்பு:

விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் வயதானது 55 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் வயது வரம்பில் அளிக்கப்பட்டுள்ள தளர்வுகளுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

IRCTC தகுதிகள்:
விண்ணப்பிக்கும் நபர்கள் Mechanical, Electrical துறையில் Group B அதிகாரிகளாக பணி புரிந்தவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

IRCTC ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு Level 08 ஊதிய அளவின் படி மாதம் ஊதியம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு மணி நேரத்திற்கு ரூ.1000/- ஊதியத்துடன் NABARD-ல் வேலை – தேர்வு கிடையாது || முழு விவரங்களுடன்!

IRCTC தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நிறுவன முறைப்படி தேர்வு செய்யப்படுவார்கள். மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

IRCTC விண்ணப்பிக்கும் முறை :

விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் அதிகாரப்பூரவ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து, போதிய ஆவணங்களுடன் அறிவிப்பில் கொடுக்கப்பட்ட மின்னஞ்சல் மூலம் இறுதி நாளுக்குள் 26.06.2023 அனுப்பி விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Download Notification & Application Link PDF

Join Our WhatsApp  Group”  for Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!