IRCTC ரயில்வே துறையில் தேர்வு, நேர்காணல் இல்லாமல் அரசு வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க!

0
IRCTC ரயில்வே துறையில் தேர்வு, நேர்காணல் இல்லாமல் அரசு வேலை - விண்ணப்பிக்கலாம் வாங்க!
IRCTC ரயில்வே துறையில் தேர்வு, நேர்காணல் இல்லாமல் அரசு வேலை - விண்ணப்பிக்கலாம் வாங்க!
IRCTC ரயில்வே துறையில் தேர்வு, நேர்காணல் இல்லாமல் அரசு வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க!

இந்தியன் ரயில்வே கேட்டரிங் மற்றும் டூரிசம் கார்ப்பரேஷன் லிமிடெட் எனப்படும் IRCTC ஆனது Assistant Manager பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த மத்திய அரசு பதவிக்கு என ஒரு பணியிடம் காலியாக உள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் IRCTC
பணியின் பெயர் Assistant Manager
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க கடைசி தேதி 09.03.2023
விண்ணப்பிக்கும் முறை Offline

 

IRCTC ரயில்வே காலிப்பணியிடங்கள்:

Assistant Manager (E2)/Manager (E3) பதவிக்கு என ஒரு பணியிடம் காலியாக உள்ளது.

வயது வரம்பு:

விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது, விண்ணப்பிக்கும் இறுதி தேதியின் படி, அதிகபட்சம் 55 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

ரயில்வே பணிக்கான தகுதி விவரங்கள்:

இந்திய ரயில்வேயின் பணியாளர்கள்/ மனிதவளத் துறையில் பணிபுரியும் அதிகாரிகள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

ஊதிய விவரம்:

இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.9300-ரூ.34800/- ஊதியம் வழங்கப்பட உள்ளது.

NPCI நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு 2023 – B.Tech / B.E / M.Tech முடித்தவர்களுக்கு முன்னுரிமை!!

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து போதிய ஆவணங்களுடன் 09.03.2023 க்குள் இப்பணிக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2023 Pdf

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!