NPCI நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு 2023 – B.Tech / B.E / M.Tech முடித்தவர்களுக்கு முன்னுரிமை!!

0
NPCI நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு 2023 - B.Tech / B.E / M.Tech முடித்தவர்களுக்கு முன்னுரிமை!!
NPCI நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு 2023 - B.Tech / B.E / M.Tech முடித்தவர்களுக்கு முன்னுரிமை!!
NPCI நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு 2023 – B.Tech / B.E / M.Tech முடித்தவர்களுக்கு முன்னுரிமை!!

National Payments Corporation of India நிறுவனம் ஆனது தற்போது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.இதில் Java Developer,Senior Associate, Monitoring & Control பணிக்கு என காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் National Payments Corporation of India
பணியின் பெயர் Java Developer,Senior Associate, Monitoring & Control
பணியிடங்கள் various
விண்ணப்பிக்க கடைசி தேதி
விண்ணப்பிக்கும் முறை Online
NPCI காலிப்பணியிடங்கள்:

NPCI நிறுவனம் ஆனது தற்போது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.இதில் Java Developer,Senior Associate, Monitoring & Control பணிகளுக்கு என பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

NPCI கல்வி தகுதி:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி வாரியத்தில் 12 ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்,மேலும் பல்கலைக்கழகத்தில் B.Tech / B.E / M.Tech பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

NPCI அனுபவ விவரம்:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் பணி சார்ந்த துறையில் 02-07 ஆண்டுகள் அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.

PGIMER ஆராய்ச்சி நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு 2023 – ரூ.23,600/-ஊதியம் ||நேர்காணல் மட்டுமே!!
NPCI ஊதிய விவரம்:

இப்பணிகளுக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் தகுதி மற்றும் திறமைக்கேற்ப மாதம் சம்பளமாக பெறுவார்கள்.

NPCI திறன்கள்:
  • Java
  • Html
  • Redis
  • Application
  • SQL
NPCI தேர்வு செய்யப்படும் முறை :

இப்பணிகளுக்கு தகுதியான நபர்கள் Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

NPCI விண்ணப்பிக்கும் முறை :

இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Download Notification & Apply Online Link
Download Notification & Apply Online Link

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!