IRCON நிறுவனத்தில் Manager வேலை – மாத ஊதியம்: ரூ.1,80,000/- || முழு விவரங்களுடன்!

0
IRCON ???????????? Manager ???? - ??? ??????: ??.1,80,000/- || ???? ????????????!
IRCON நிறுவனத்தில் Manager வேலை - மாத ஊதியம்: ரூ.1,80,000/- || முழு விவரங்களுடன்!

IRCON நிறுவனத்தில் Manager வேலை – மாத ஊதியம்: ரூ.1,80,000/- || முழு விவரங்களுடன்!

 

இந்திய ரயில்வே கட்டுமான நிறுவனம் லிமிடெட் ஆனது Manager/Deputy Manager பணிக்கான காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கென மொத்தம் 6 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்கள் கீழே தொகுத்து  வழங்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு விவரங்கள்:

Manager/Deputy Manager பணிக்கென காலியாக உள்ள 6 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் BE / B.Tech தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 33, 37 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

பாரதியார் பல்கலைக்கழகத்தில் Project Fellow காலிப்பணியிடங்கள் – விண்ணப்பிக்கலாம் வாங்க!

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.50,000 முதல் ரூ.1,80,000/- வரை மாத ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியானவர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில்  விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 07.03.2025ம் தேதிக்குள் அதிகாரப்பூர்வ முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது. தற்போது அதற்கான கால அவகாசம் நாளையுடன் முடிய உள்ளதால் விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification PDF

 Join ExamsDaily Whatsapp Group

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!