பணிபுரியும் பெண்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு…!! குறைந்த வாடகையுடன் கூடிய அரசு விடுதிகள்..!! பதிவு செய்யும் வழிமுறைகள் இதோ

0
??????????? ??????????? ??? ???? ????????...!! ??????? ?????????? ????? ???? ?????????..!! ????? ???????? ?????????? ???
பணிபுரியும் பெண்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு...!! குறைந்த வாடகையுடன் கூடிய அரசு விடுதிகள்..!! பதிவு செய்யும் வழிமுறைகள் இதோ

பணிபுரியும் பெண்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு…!! குறைந்த வாடகையுடன் கூடிய அரசு விடுதிகள்..!! பதிவு செய்யும் வழிமுறைகள் இத

 

சென்னை போன்ற பெருநகரங்களில், வெளி மாவட்டங்களை சேர்ந்த பெண்கள் பலர் தங்கி பணிபுரிந்து வருகின்றனர். மேலும், அவர்கள் தனியார் விடுதிகளில் அதிக வாடகை கொடுத்து தங்க வேண்டி உள்ளது. இதனால், தமிழ்நாடு அரசு பெண்களின் நலனுக்காக உணவு மற்றும் உறைவிட வசதிகளுடன், குறைந்த விலையில் தங்கக்கூடிய ‘பணிபுரியும் பெண்கள் விடுதிகளை’ செயல்படுத்தி வருகிறது.

Today Gold Rate: ஜெட் வேகத்தில் சரிந்த தங்கத்தின் விலை …!! மக்களே இது தான் நகை வாங்க நல்ல தருணம் …!!

மேலும், இந்த அரசு விடுதிகளில் பணிபுரியும் பெண்கள் 3 ஆண்டுகள் தங்கி கொள்ளலாம். அதோடு, சென்னையில் உள்ள விடுதிகளுக்கு  மாத வாடகையாக  ரூ. 300 மற்றும் பிற மாவட்டங்களில் ரூ. 200 வசூலிக்கப்படுகிறது. குறிப்பாக, விண்ணப்பதாரர் சென்னையில் இருந்தால் மாத வருமானம் ரூ. 25,000 க்கும் மிகாமலும், பிற மாவட்டங்களில் இருந்தால் மாத வருமானம் ரூ. 15,000 க்கு மிகாமலும் இருக்க வேண்டும். மேலும், ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் அருகிலுள்ள பொது சேவை மையத்தின் https://tnega.tn.gov.in/csclocation என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் அதன் அமைவிடங்களை தெரிந்து கொண்டு, போதுமான ஆவணங்களுடன் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Follow our Instagram for more Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!