IPPB இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி வேலைவாய்ப்பு – ஆண்டுக்கு ரூ.25 லட்சம் ஊதியம்

0
IPPB இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி வேலைவாய்ப்பு - ஆண்டுக்கு ரூ.25 லட்சம் ஊதியம்
IPPB இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி வேலைவாய்ப்பு - ஆண்டுக்கு ரூ.25 லட்சம் ஊதியம்
IPPB இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி வேலைவாய்ப்பு – ஆண்டுக்கு ரூ.25 லட்சம் ஊதியம்

இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி லிமிடெட் (IPPB) ஆனது Information Technology Officers பதவிக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. இங்கு மொத்தம் 43 பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே ஆர்வமுள்ளவர்கள் அனைத்து தகுதி விவரங்களையும் அறிந்து உடனே ஆன்லைன் மூலம் இப்பணிக்கு ஜூலை 3 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி லிமிடெட் (IPPB)
பணியின் பெயர் Executive
பணியிடங்கள் 43
விண்ணப்பிக்க கடைசி தேதி 07.07.2023
விண்ணப்பிக்கும் முறை Online
IPPB காலிப்பணியிடங்கள்:
  • Executive (Associate Consultant-IT) – 30 பணியிடங்கள்
  • Executive (Consultant- IT) – 10 பணியிடங்கள்
  • Executive (Senior Consultant-IT) – 3 பணியிடங்கள்

என மொத்தம் 43 பணியிடங்கள் காலியாக உள்ளன.

Executive கல்வி தகுதி:

IPPB அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட வாரியங்கள் அல்லது பல்கலைக்கழகங்களில் இருந்து கணினி அறிவியல்/தகவல் தொழில்நுட்பத்தில் B.E/B.Tech/ MCA. முடித்திருக்க வேண்டும்.

IPPB Executive வயது வரம்பு:

இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி ஆட்சேர்ப்பு அறிவிப்பின்படி, விண்ணப்பதாரர் 01-மே-2023 அன்று குறைந்தபட்ச வயது 24 மற்றும் அதிகபட்சம் 45 வயதுடையவராக இருக்க வேண்டும். அதாவது,

  • Executive (Associate Consultant-IT) 24 – 40
  • Executive (Consultant- IT) 30 – 40
  • Executive (Senior Consultant-IT) 35 – 45
சம்பள விவரம்:

இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு ஆண்டிற்கு ரூ.1000000-2500000/- ஊதியம் வழங்கப்பட உள்ளது.

IPPB விண்ணப்ப கட்டணம்:
  • மற்ற அனைத்து விண்ணப்பதாரர்கள்: ரூ.750/-
  • SC/ST/PWD விண்ணப்பதாரர்கள்: ரூ.150/-
தேர்வு செயல் முறை:
  • Assessment
  • Group Discussion
  • Online Test & Interview
விண்ணப்பிக்கும் முறை:

தகுதியானவர்கள் IPPB அதிகாரப்பூர்வ வலைத்தளமான ippbonline.com இல் ஆன்லைனில் 13-06-2023 முதல் 03-ஜூலை-2023 வரை விண்ணப்பிக்கலாம்.

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!