Infosys ஊழியர்களுக்கு ஜாக்பாட் – கை நிறைய சம்பளம்… வெளியான முக்கிய தகவல்!

0
Infosys ஊழியர்களுக்கு ஜாக்பாட் - கை நிறைய சம்பளம்... வெளியான முக்கிய தகவல்!
Infosys ஊழியர்களுக்கு ஜாக்பாட் - கை நிறைய சம்பளம்... வெளியான முக்கிய தகவல்!
Infosys ஊழியர்களுக்கு ஜாக்பாட் – கை நிறைய சம்பளம்… வெளியான முக்கிய தகவல்!

முன்னணி ஐடி நிறுவனமான இன்போசிஸ் தனது ஊழியர்களுக்கு வேரியபிள் பே வழங்க முடிவு செய்துள்ளது. தொடர்பான மின்னஞ்சல்கள் ஊழியர்களுக்கு விரைவில் கிடைக்கும் என்றும் தெரிவித்துள்ளது.

வேரியபல் பே:

இந்தியாவின் முன்னணி ஐடி நிறுவனமான இன்ஃபோசிஸ் அமெரிக்கா, ஐரோப்பிய உள்ளிட்ட நாடுகளில் 50% அதிகமான வர்த்தகத்தை கொண்டு இயங்கி வருகிறது. இந்நிறுவனம் நிகர லாபம் கடந்த மார்ச் மாத நிலவரப்படி ரூ. 6,128 கோடியாக உள்ளது. இந்நிலையில் இன்போசிஸ் நிறுவனம் வேரியபுள் பே குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இனி பெண்களுக்கு கோவில்களில் கடுமையாகும் ஆடை கட்டுப்பாடு – மாநில அரசின் அதிரடி அறிவிப்பு!

ஆண்டுதோறும் ஊழியர்களின் செயல்திறன் மற்றும் நிறுவனத்தின் செயல் திறன் அடிப்படையில் வேரியபிள் பே வழங்கி வருகிறது. அந்த வகையில் நடப்பு ஆண்டு ஊழியர்களுக்கு 60% வேரியபிள் பே வழங்க திட்டமிட்டுள்ளது. இது தொடர்பாக இன்போசிஸ் நிறுவனம் வெளியிட்ட தகவலில் மே 19ஆம் தேதி ஊழியர்களுக்கு வேரியபிள் தொடர்பான மின்னஞ்சல்கள் கிடைக்கும். அதன் அடிப்படையில் மே மாத ஊதியத்துடன் வேரியபுள் பே வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளது.

Exams Daily Mobile App Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!