INDIGO நிறுவனத்தில் அதிகாரி பணிவாய்ப்பு – விண்ணப்பிக்க முந்துங்கள்!

0
INDIGO நிறுவனத்தில் அதிகாரி பணிவாய்ப்பு - விண்ணப்பிக்க முந்துங்கள்!
INDIGO நிறுவனத்தில் அதிகாரி பணிவாய்ப்பு - விண்ணப்பிக்க முந்துங்கள்!
INDIGO நிறுவனத்தில் அதிகாரி பணிவாய்ப்பு – விண்ணப்பிக்க முந்துங்கள்!

இண்டிகோ நிறுவனத்தில் வெளியிடப்பட்டுள்ள அதிகாரபூர்வ அறிவிப்பின் படி, அதிகாரி மற்றும் நிர்வாகி பணிகளுக்கு காலியிடங்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

அதிகாரி பதவி:

இண்டிகோ நிறுவனத்தின் டெல்லி அலுவலகத்திற்கு அதிகாரி மற்றும் நிர்வாகி (Officer/Executive) பணிகளுக்கு விண்ணப்பிக்க நேரடி அறிவிப்புகள் வெளியாகியுள்ளது. ஏப்ரல் 10ம் தேதி அன்று நேர்காணல் மூலம் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்பட உள்ளதால், அன்றைய தினம் காலை 8 மணி முதல் மதியம் 12 மணி வரை பதிவு செய்து கொண்டு, காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை நடக்கும் நேர்காணலில் கலந்து கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

கல்லூரி மாணவர்களுக்கான போட்டிகள் – முதல் பரிசு ரூ. 10,000.. மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு!

முழுநேர பணியாளராக தேர்வு செய்யப்பட உள்ள நிலையில், முன்னனுபவம் இல்லாதவர்கள் முதல் 7 ஆண்டு முன்னனுபவம் உள்ளவர்கள் வரை இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். நல்ல தகவல் தொடர்பு திறன் , வாடிக்கையாளர் சேவை திறன் கொண்ட இண்டிகோ நிறுவனத்தால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றவர்கள் பணிக்கு தேவையான ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

NOTIFICATION 

Exams Daily Mobile App Download

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!