SBI சிறப்பு FDகளுக்கான காலக்கெடு நீட்டிப்பு – வாடிக்கையாளர்களுக்கு ஹாப்பி நியூஸ்!

0
SBI சிறப்பு FDகளுக்கான காலக்கெடு நீட்டிப்பு - வாடிக்கையாளர்களுக்கு ஹாப்பி நியூஸ்!
SBI சிறப்பு FDகளுக்கான காலக்கெடு நீட்டிப்பு - வாடிக்கையாளர்களுக்கு ஹாப்பி நியூஸ்!
SBI சிறப்பு FDகளுக்கான காலக்கெடு நீட்டிப்பு – வாடிக்கையாளர்களுக்கு ஹாப்பி நியூஸ்!

நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான SBI சிறப்பு FDகளுக்கான காலக்கெடுவை நீட்டித்து இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அந்த வங்கி தவிர வேறு எந்த வங்கிகள் அந்த சலுகையை வழங்குகின்றன என்பது பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்

SBI வங்கி

பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) மூத்த குடிமக்களுக்கான சிறப்பு நிரந்தர வைப்புத் திட்டம் பல வழங்கி வருகிறது. இந்த திட்டத்தில் ஏகப்பட்ட வாடிக்கையாளர்கள் இருக்கும் நிலையில் இந்த திட்டத்திற்கான வட்டி விகிதத்தை மீண்டும் உயர்த்தி இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன் படி மூத்த குடிமக்கள் சிறப்பு FD திட்டம் செப்டம்பர் 2020 முதல் முதலீட்டு தேதியுடன் 20 மே 2020 அன்று தொடங்கப்பட்டது. மேலும் முதலீட்டின் கடைசி தேதி மார்ச் 31 2023 என தெரிவிக்கப்பட்டது.

கல்லூரி மாணவர்களுக்கான போட்டிகள் – முதல் பரிசு ரூ. 10,000.. மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு!

ஆனால் தற்போது அதை ஜூன் 30 2023 வரை நீடித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மூத்த குடிமக்களுக்காக வங்கி இந்த சிறப்பு FD திட்டத்தை அறிமுகப்படுத்தி இருக்கும் நிலையில், அவர்கள் இந்த திட்டம் மூலம் தங்களது வருமானத்துடன் பாதுகாப்பாகவும், அதிக வட்டியும் பெறலாம். மேலும் வாடிக்கையாளர்கள் இந்த திட்டத்தில் வங்கி கிளைகள், இணைய வங்கி அல்லது Yono மூலம் பதிவு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!