
TNPSC Road Inspector 2023 தேர்வில் குறைந்த நாட்களில் தேர்ச்சி பெற – சிறந்த Online Class! Free Test Batch உடன்!
TNPSC Road Inspector தேர்வுக்கு படித்து கொண்டிருப்பவர்கள் குறைந்த நாட்களில் தேர்வுக்கு சிறந்த முறையில் தயாராக ExamsDaily வலைதளத்தில் பயிற்சி வகுப்புகள் நடைபெற்று கொண்டிருக்கிறது.
ஆன்லைன் பயிற்சி வகுப்பு
தமிழ்நாடு பஞ்சாயத்து ராஜ் துறையில் Road Inspector பணியிடத்தில் காலியாக இருக்கும் 700க்கும் மேற்பட்ட இடங்களை நிரப்புவதற்கான தேர்வு குறித்த அறிவிப்பாணையை TNPSC தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. இப்பணியிடத்திற்கான எழுத்து தேர்வு வருகிற மே மாதம் 7ம் தேதி அன்று நடைபெற இருக்கிறது.
SSC MTS, TNPSC JDO & RI தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவரா? உங்களுக்கான Free Online Test!
அதன்படி, இத்தேர்விற்கு குறைந்த நாட்களே உள்ளதால் தேர்வர்கள் வீட்டில் இருந்தவாறு சிறந்த முறையில் பயிற்சிகளை மேற்கொள்ள ExamsDaily வலைதளத்தில் ஆன்லைன் பயிற்சி வகுப்புகள் நடைபெற்று கொண்டிருக்கிறது. இப்பயிற்சி வகுப்புகள் புதிய பாடத்திட்டத்தின் அடிப்படையில் மட்டுமே நடத்தப்படும். மேலும் இந்த பயிற்சி வகுப்பில் இணையும் மாணவர்கள் இலவசமாக Test Batchல் இணைவதற்கான வாய்ப்பை பெறுவார்கள்.
மேலும், TNPSC தேர்வு வாரியம் நடத்தும் தேர்வுகளில் தமிழ் மொழித்தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கான அனைத்து வழிமுறைகளும் கற்பிக்கப்படும். அத்துடன் ExamsDaily வலைதளத்தின் TNPSC Road Inspector 2023 தேர்வுக்கான பயிற்சி வகுப்பின் வீடியோ பதிவுகளும் அனுப்பப்படும். இந்த அருமையான வாய்ப்பை தவறவிடாமல் அனைத்து தேர்வர்களும் பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.