
12 வகுப்பில் 50% தேர்ச்சி பெற்றிருந்தால் போதும், ரயில்வேயில் உங்களுக்கு வேலை ரெடியா இருக்கு”..!! “முழு விவரம் உள்ளே”..!!
இன்றைய காலகட்டத்தில் மக்கள் அனைவரின் மனதிலும் தோன்றுவது, அரசு துறையில் பணிபுரிய வேண்டும் என்பது தான். அந்த வகையில், 12ம் வகுப்பு முடித்தவர்களுக்கு இந்தியன் ரயில்வே துறையில் உள்ள பயண டிக்கெட் பரிசோதகர் (TTE) பதவிக்கு எளிதில் பணி அமர கீழே உள்ள வழிமுறைகளை பின்பற்றி பயிற்சிகளை மேற்கொண்டால் போதும், தேர்வில் கேட்கப்படும் அனைத்து கேள்விகளுக்கும் பதிலளித்து TTE ஆபீசர் ஆகலாம். மேலும், இத்தேர்வுக்கான கல்வித் தகுதி, தேர்வு பாடங்கள், மாத ஊதியம் முதலிய விவரங்களை கீழே பார்க்கலாம்.
இயற்கை அழகை கண்டுகளிக்க இலவச ரயில் சேவை…!! ” உங்களுக்கு இது தெரியுமா”..??
TTE தேர்வானது இந்திய ரயில்வே துறையால் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு, தேர்ச்சி பெற்ற தேர்வாளர்களை பணியமர்த்தி வருகிறது. இப்பதவிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 12ம் வகுப்பில் 50% தேர்ச்சி பெற்ற இந்திய குடிமக்களாக இருக்க வேண்டும் . கூடுதலாக, டிப்ளமோ படிப்பை முடித்திருப்பது கட்டாயம் ஆகும். இப்பதவிக்கான தேர்வுகள் 150 மதிப்பெண் அடிப்படையில் பொது அறிவு, கணிதம் மற்றும் பகுத்தறிவு முதலிய பாடங்களில் இருந்து MCQ அமைப்பில் கேள்விகள் கேட்கப்படும். இதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு, TTE பொறுப்புகளை தெரிந்து கொள்வதற்காக குறிப்பிட்ட ரயில் நிலையங்களில் நடைமுறை பயிற்சிகள் வழங்கப்படும்.
மேலும், தூர பார்வை 6/9 மற்றும் 6/12, கிட்டப்பார்வை 0.6/0.6 என்ற RRB-யின் குறிப்பிட்ட உடல் தர நிலைகளில் இருக்க வேண்டும். மேலும், மற்ற உடல் தகுதி, அதாவது விளையாட்டு, தேக உடற்பயிற்சி உள்ளிட்டவற்றில் கூடுதல் பயிற்சிகள் பெற்றிருக்க வேண்டும். இப்பணிக்கு 20,200 அகவிலைப்படி, வீடு வாடகை கொடுப்பனவு(HRA) மற்றும் இதர சலுகைகளும் மாத ஊதியமாக 14,000 ரூபாய் உங்களுக்கு வழங்கப்படும்.


























Staff nurse
Railway station exam
Wath is may
Anytime duty
Parands i will asked
Did you the jopes
I need railway job opportunities
I am waiting for my railway job please give me clerk job in railway.I am Karthikeyan.R B.Com (BM),I am Chennai sports district player.please give me railway job opportunities for me.
Sir For T T E . Post qualification .12. th STD passed with 50 % ok….. Why I T I . & diploma students …this is ok. …RAVI.9448349418. BANGALORE. 560001 …FREE GUIDELINES ADVISOR FOR THE CENTRAL GOVT SCHOOL… P M SHRI KENDRIYA VIDYALAYA.( KVS ) CENTRAL GOVT SCHOOL… CBSE SYLLABUS… NCERT TEXT BOOKS… ADMISSION FOR – 2025 – 2026….
FREE GUIDELINES ADVISOR FOR THE CENTRAL GOVT SCHOOL…RAVI.9448349418.BANGALORE.560001 … P M SHRI KENDRIYA VIDYALAYA SCHOOL ( KVS ) CENTRAL GOVT SCHOOL… CBSE SYLLABUS…. NCERT TEXT BOOKS… ADMISSION FOR 2025 – 2026…..