இனி ரயிலில் FREE BIRD ஆஹ் பயணிக்கலாம் ..! ரயில்வே துறை அறிவிப்பு..!
நமது தமிழகத்தில் தற்போது வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் போக்குவரத்து நெரிசல்களும் அதிகமாக காணப்பட்டு வருகிறது. அத்தகைய போக்குவரத்து நெரிசல்களை குறைக்கும் விதமாக நமது தமிழக அரசு பல்வேறு ஏற்பாடுகளை செய்து வருகிறது. அதன் அடிப்படையில், தற்போது மதுரை – தாம்பரம் இடையே இயக்கப்படும் ரயிலில் அதிகமான மக்கள் பயணிப்பதால் கூட்ட நெரிசல்களும் அதிகமாக காணப்படுகிறது. இதனால், ரயிலில் பயணிக்கும் மக்கள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகி வருகிறார்கள்.
இந்தியாவில் Telegram செயலிக்கு தடை?? வெளியான அதிர்ச்சி தகவல்!!
அத்தகைய, கூட்ட நெரிசலை குறைக்கும் வகையில் மதுரை – தாம்பரம் இடையே இன்று இரவு 8.50 மணிக்கு சிறப்பு ரயில் இயக்கப்படும் என்று ரயில்வே துறை அறிவித்துள்ளது. இந்த சிறப்பு ரயில் மக்களை கூட்ட நெரிசலில் இருந்து பாதுகாக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை என்று ரயில்வே துறை தகவல் தெரிவித்துள்ளது.
























