இந்தியாவில் Telegram செயலிக்கு தடை?? வெளியான அதிர்ச்சி தகவல்!!
சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபட்ட புகாரில் டெலிகிராம் CEO பாவெல் துரோவ் கைது செய்யப்பட்டதை நாம் அறிவோம். இதன் காரணமாக இந்தியாவில் Telegramக்கு தடை விதிக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதாவது இந்தியாவில் இந்த செயலி மூலம் சட்டவிரோத செயல்கள் நடைபெற்றுள்ளதா? என மத்திய அரசு ஆராய்ந்து வருகிறது. ஒருவேளை குற்ற செயல்களில் ஈடுபட்டு இருந்தால் அச்செயலிக்கு தடை விதிக்கப்படலாம் என கூறப்படுகிறது.
உச்சத்தில் தங்கம் விலை..!! ” இன்றைய விலை நிலவரம் தெரிஞ்சுக்கோங்க ..!!
























