இந்திய ராணுவ MTS வேலைவாய்ப்பு 2022 – விண்ணப்பக் கட்டணம் கிடையாது..!

0
இந்திய ராணுவ MTS வேலைவாய்ப்பு 2022 - விண்ணப்பக் கட்டணம் கிடையாது..!
இந்திய ராணுவ MTS வேலைவாய்ப்பு 2022 - விண்ணப்பக் கட்டணம் கிடையாது..!
இந்திய ராணுவ MTS வேலைவாய்ப்பு 2022 – விண்ணப்பக் கட்டணம் கிடையாது..!

இந்திய ராணுவத்தில் இருந்து தற்போது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த அறிவிப்பில் Multi Tasking Staff (MTS) பணிக்கு என்று காலிப்பணியிடங்கள் இருப்பதாக தெரிவித்துள்ளது. இப்பணிக்கு தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் மட்டும் வரவேற்கப்படுகிறது. எனவே இப்பதிவை பயன்படுத்தி பணிக்கு தகுதியானவர்கள் மட்டும் உடனே விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Indian Army
பணியின் பெயர் Multi Tasking Staff (MTS)
பணியிடங்கள் 01
விண்ணப்பிக்க கடைசி தேதி 30.04.2022
விண்ணப்பிக்கும் முறை Offline
Indian Army காலிப்பணியிடங்கள்:

இந்திய ராணுவத்தின் வேலைவாய்ப்பு அறிவிப்பில் Multi Tasking Staff (MTS) பணிக்கு என்று ஒரு பணியிடம் மட்டுமே நிரப்ப உள்ளதாக தெரிவித்துள்ளது.

MTS கல்வித் தகுதி:

இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் 10ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருந்தால் விண்ணப்பிக்க போதுமானதாகும்.

MTS வயது விவரங்கள்:

இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் குறைந்தது 18 வயது முதல் அதிகபட்சம் 25 வயதுக்கு இடைப்பட்டவராக இருப்பது அவசியமாகும். மேலும் வயது தளர்வுகள் குறித்து அறிவிப்பில் காணலாம்.

MTS ஊதியம்:

மேற்கண்ட பணிக்கு தேர்வு செய்யப்படும் தகுதி மற்றும் திறமை வாய்ந்த நபர்கள் பணியின் போது குறைந்தது ரூ.18,000/- முதல் ரூ.56,900/- வரை ஊதிய தொகை மாதம் மாதம் வழங்கப்படும். மேலும் கூடுதல் தொகை குறித்து அறிவிப்பில் காணலாம்.

MTS தேர்வு முறை:
  • Screening of Application.
  • Written Test
  • Medical Test.
  • Interview.
Indian Army விண்ணப்பிக்கும் முறை:

இந்திய ராணுவத்தில் பணி புரிய விரும்புவோர் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் உள்ள விண்ணப்பங்களைப் பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து பரிந்துரைக்கப்பட்ட வண்ணம் தயார் செய்து குறிப்பிட்டுள்ள தபால் முகவரிக்கு 30.04.2022 தேதிக்குள் வந்து சேரும் படி விண்ணப்பித்து பயனடையவும்.

Indian Army Notification & Application

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!