இந்திய ராணுவ B.Sc நர்சிங் அறிவிப்பு 2023 – விண்ணப்பிக்கும் முழு விவரங்களுடன்…!

0
இந்திய ராணுவ B.Sc நர்சிங் அறிவிப்பு 2023 - விண்ணப்பிக்கும் முழு விவரங்களுடன்...!
இந்திய ராணுவ B.Sc நர்சிங் அறிவிப்பு 2023 - விண்ணப்பிக்கும் முழு விவரங்களுடன்...!
இந்திய ராணுவ B.Sc நர்சிங் அறிவிப்பு 2023 – விண்ணப்பிக்கும் முழு விவரங்களுடன்…!

இந்திய ராணுவத்தில் காலியாக உள்ள 220 பி.எஸ்சி நர்சிங் 4 வருட படிப்பிற்கான மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் வரவேற்கப்படுகிறது. இதற்கு பெண் விண்ணப்பத்தார்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே ஆர்வமுள்ளவர்கள் அனைத்து தகுதி விவரங்களையும் அறிந்து உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் இந்திய ராணுவம்
பணியின் பெயர் B.Sc நர்சிங்
பணியிடங்கள் 220
விண்ணப்பிக்க கடைசி தேதி
விண்ணப்பிக்கும் முறை Online
காலிப்பணியிடங்கள்:

பி.எஸ்சி நர்சிங் 4 வருட படிப்புக்காக 220 பணியிடங்கள் காலியாக உள்ளன.

கல்வி தகுதி:

இந்த படிப்புகளில் சேர கல்யாணம் ஆகாத பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் அல்லது விதவைகள், சட்டப்படி விவாகரத்தான பெண்கள் கூட விண்ணப்பிக்கலாம். 12 ஆம் வகுப்பு தேர்ச்சி அடைந்த மாணவிகள், இயற்பியல், வேதியியல், உயிரியியல் அல்லது தாவரவியல், விலங்கியல், ஆங்கிலம் பாடப்பிரிவுகளில் 50 சதவிகிதத்திற்கு மேல் மதிப்பெண் பெற்ற மாணவிகள் சேரலாம். மேலும் அவர்கள் தேசிய தேர்வு முகமையால் நடத்தப்பட்ட NEET தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

புதுச்சேரி சுகாதாரத் துறையில் மாதம் ரூ.1,25,000/- சம்பளத்தில் வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க !

தேர்வு செயல் முறை:
  1. ஆன்லைன் தேர்வு
  2. நேர்முகத்தேர்வு
  3. உடற்தகுதித் தேர்வு
விண்ணப்பிக்கும் முறை:

மேற்கண்ட அனைத்து தகுதி விவரங்களையும் உடைய ஆர்வமுள்ளவர்கள் கீழே வழங்கி உள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!