இந்திய விமானப்படை X and Y Group தேர்வு முடிவு 2019 Out – Download Phase 2 நுழைவுச்சீட்டு 2019

0
indian air force result
indian air force result

இந்திய விமானப்படை X and Y Group தேர்வு முடிவு 2019 Out – Download Phase 2 நுழைவுச்சீட்டு 2019

இந்திய விமானப்படை (Indian Air Force) ஆனது வான்வீரர்கள் (Airmen) குரூப் X மற்றும் Y பணிக்கான முதற்கட்ட தேர்வு முடிவினையும் மேலும் இரண்டாம் கட்ட தேர்விற்கான நுழைவுச்சீட்டினையும் (Admit Card) வெளியிட்டு உள்ளது.

இந்திய விமானப்படை வான்வீரர்கள் குரூப் X மற்றும் Y பணிக்கான முதற்கட்ட தேர்வு 21.09.2019 முதல் 24.09.2019 வரை நடைபெற்றது. அதில் வெற்றி பெற்றவர்களின் பட்டியலினை இந்திய விமானப்படை அறிவித்துள்ளது. மேலும் முதற்கட்ட தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கான இரண்டாம் கட்ட தேர்வினையும் அறிவித்து உள்ளது. அதற்கான தேர்வு நுழைவுச்சீட்டினை வெளியிட்டு அதற்கான அறிவிப்பையும் வெளியிட்டுள்ளது.

தேர்வர்கள் தங்களின் தேர்வு முடிவுகளையும் மேலும் அதில் வெற்றிபெற்றவர்கள் அடுத்த தேர்விற்கான நுழைவுச்சீட்டினையும் எங்கள் இணைய தளத்தின் வாயிலாக பெற்றுக்கொள்ளலாம்.

Download Phase 1 Result 2019 PDF – பெறுக  

Download Phase 2 Admit card 2019 – பதிவிறக்குக

Current Affairs 2019  Video in Tamil

To Follow  Channel –கிளிக் செய்யவும்

Whats App Group -ல் சேர –  கிளிக் செய்யவும்
Telegram Channel  –  கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!