IND vs SA டெஸ்ட் தொடர் – கபில்தேவ் சாதனையை முறியடிப்பாரா அஸ்வின்? ரசிகர்கள் எதிர்பார்ப்பு!

0
IND vs SA டெஸ்ட் தொடர் - கபில்தேவ் சாதனையை முறியடிப்பாரா அஸ்வின்? ரசிகர்கள் எதிர்பார்ப்பு!
IND vs SA டெஸ்ட் தொடர் - கபில்தேவ் சாதனையை முறியடிப்பாரா அஸ்வின்? ரசிகர்கள் எதிர்பார்ப்பு!
IND vs SA டெஸ்ட் தொடர் – கபில்தேவ் சாதனையை முறியடிப்பாரா அஸ்வின்? ரசிகர்கள் எதிர்பார்ப்பு!

இந்திய அணி தென் ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் விளையாட உள்ளது. இந்தியாவின் சிறந்த பௌலர்களாகிய ஆர் அஸ்வின் மற்றும் முகமது ஷமி இந்த டெஸ்ட் தொடரில் மைல்கற்களாக உள்ளார்கள்.

இரு பௌலர்களின் பங்களிப்பு:

தென் ஆப்பிரிக்காவில் நடைபெறவுள்ள IND vs SA டெஸ்ட் போட்டிகள் வருகிற டிசம்பர் 26 ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரை சூப்பர் ஸ்போர்ட் பார்க், சென்டுரின் மைதானத்தில் தொடங்கவுள்ளது. விராட் கோஹ்லி தலைமையிலான 16 வீரர்கள் கொண்ட டெஸ்ட் அணி கடந்த வாரம் தென் ஆப்பிரிக்காவுக்கு சென்று தற்போது பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் 2 டெஸ்ட் போட்டிகளை இந்திய மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் விளையாட உள்ளன.

புரோ கபடி லீக் 12 அணிகளுடன் இன்று தொடக்கம் – தெலுங்கு டைட்டன்ஸ் vs தமிழ் தலைவாஸ் மோதல்!

இந்திய பௌலர்களில் மிகச் சிறந்த பௌலர் களாகிய ஆர் அஸ்வினும், முகமது ஷமியும் இந்திய அணியின் இரு மைல்கற்களாக உள்ளார்கள். உலக கிரிக்கெட் வீரர்களில் மிக சிறந்த off-spin பௌலர் ஆர் அஸ்வின் டெஸ்ட் போட்டிகளில் அதிக விக்கெட்டை வீழ்த்திய 2வது வீரர் என்று ரெகார்ட் படைத்துள்ளார். முதல் இடத்திலுள்ள கபில் தேவை ரெகார்டை ஆர் அஸ்வின் முறியடித்து முதலிடத்தை பிடிக்க சில விக்கெட்களே உள்ளது. டெஸ்ட் தொடரில் சிறப்பாக விளையாடி வரும் ஆர் அஸ்வின் தென் ஆப்பிரிக்காவுடன் அதிக விக்கெட்களை வீழ்த்துவார் என்று எதிர்பாக்கப்படுகிறது.

சென்னை: அதிரடியாக குறைந்த ஆபரணத் தங்கத்தின் விலை – நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி!

வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி டெஸ்டில் 195 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். நடக்க இருக்கும் தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான டெஸ்ட் தொடரில் 200 விக்கெட்களை வீழ்த்தி சாதனை படைப்பார் என்று ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு உள்ளது. முதல் டெஸ்ட் போட்டியில் இரு வீரர்களும் விக்கெட்களை வீழ்த்தி சாதனை படைப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தென் ஆப்பிரிக்க அணி இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட டெஸ்ட் போட்டிகளில் இரு பௌலர்களும் சிறப்பாக பந்து வீசியது குறிப்பிடத்தக்கது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!