TANGEDCO ஆணையத்தில் ரூ.8,000/- உதவித்தொகையில் வேலைவாய்ப்பு 10வது தேர்ச்சி..!
மத்திய அரசின் தேசிய பயிற்சி ஊக்குவிப்பு திட்டத்தின் கீழ் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் (TANGEDCO) இருந்து புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அறிவிப்பில் கரூர் மின் விநியோக அலுவலகத்தில் Instrument Mechanic பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கான முழு தகுதிகள் மற்றும் தகவல்களை எங்கள் வலைத்தளம் மூலமாக அறிந்து கொண்டு விண்ணப்பித்துக் கொள்ளலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் | TANGEDCO |
பணியின் பெயர் | Instrument Mechanic |
பணியிடங்கள் | 02 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | Available Soon |
விண்ணப்பிக்கும் முறை | Online |
TANGEDCO பணியிடங்கள்:
TANGEDCO கழகத்தின் சென்னை மின் விநியோக அலுவலகத்தில் Instrument Mechanic பணிகளுக்கு என 02 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
TANGEDCO கல்வித்தகுதி:
விருப்பமுள்ள 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தின் Best TNPSC Coaching Centre
TANGEDCO ஊதிய விவரம் :
தேர்வானவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.7,000/- முதல் அதிகபட்சம் ரூ.8,000/- வரை ஊதியம் வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
TANGEDCO தேர்வு செய்யப்படும் முறை:
விண்ணப்பதாரர்கள் நேர்முக தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ளது.
TANGEDCO விண்ணப்பிக்கும் முறை :
விருப்பம் உள்ளவர்கள் கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.