WTC 2023-2025 புள்ளி பட்டியல்: இறுதிப்போட்டியில் இந்தியா?? முழு விவரம் உள்ளே!!
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2023-2025 தொடர் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இத்தொடரின் இறுதி போட்டிக்கு கிட்டத்தட்ட இந்திய அணி தகுதி பெற்று விட்டாலும் 2வது இடத்திற்கான போட்டி கடுமையாக உள்ளது. அந்த வகையில் நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி அபார வெற்றி பெற்றது. இதன்மூலம், இலங்கை அணி (55.56%) மூன்றாவது இடத்திற்கு முன்னேறியது.
மதுரையில் சர்வதேச கிராண்ட் மாஸ்டர் செஸ் போட்டிகள்.. வெளியான முக்கிய தகவல்!!
இப்பட்டியலில் ஆஸ்திரேலியா அணி (62.50%) 2 ஆவது இடத்தில் உள்ளது. இங்கிலாந்து, தென்.ஆப்பிரிக்கா, நியூசிலாந்து, பங்களாதேஷ், பாகிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ் ஆகியவை முறையே 4 முதல் 9 வரையிலான இடங்களை வகிக்கின்றன.


























