இந்திய அஞ்சல் துறையில் 8ம் வகுப்பு முடித்தவர்களுக்கான வேலை – சம்பளம்: ரூ.63,200/- || விண்ணப்பிக்க தவறாதீர்கள்!

0
இந்திய அஞ்சல் துறையில் 8ம் வகுப்பு முடித்தவர்களுக்கான வேலை - சம்பளம்: ரூ.63,200/- || விண்ணப்பிக்க தவறாதீர்கள்!
இந்திய அஞ்சல் துறையில் 8ம் வகுப்பு முடித்தவர்களுக்கான வேலை - சம்பளம்: ரூ.63,200/- || விண்ணப்பிக்க தவறாதீர்கள்!
இந்திய அஞ்சல் துறையில் 8ம் வகுப்பு முடித்தவர்களுக்கான வேலை – சம்பளம்: ரூ.63,200/- || விண்ணப்பிக்க தவறாதீர்கள்!

இந்திய அஞ்சல் துறை ஆனது Motor Vehicle Mechanic பணிக்கான காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கென காலியாக உள்ள ஒரு பணியிடம் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் Mail Motor Service
பணியின் பெயர் Motor Vehicle Mechanic
பணியிடங்கள் 1
விண்ணப்பிக்க கடைசி தேதி 10.01.2024
விண்ணப்பிக்கும் முறை Offline
MMS காலிப்பணியிடங்கள்:

Motor Vehicle Mechanic பணிக்கென காலியாக உள்ள 1 பணியிடம் நிரப்ப உள்ளது.

Motor Vehicle Mechanic கல்வி தகுதி:

அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

MMS வயது வரம்பு:

18 வயது முதல் 30 வயதுக்கு உட்பட்டவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Motor Vehicle Mechanic ஊதிய விவரம்:

தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு Pay Matrix Level 2 அளவின்படி ரூ.19,900/- முதல் ரூ.63,200/- வரை ஊதியமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

MMS தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் Trade Test மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

SBI Mutual Fund நிறுவனத்தில் Relationship Manager காலிப்பணியிடங்கள் – கல்வி தகுதி, வயது வரம்பு குறித்த முழு விவரங்களுடன்!

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் 10.01.2024ம் தேதிக்குள் பூர்த்தி செய்த விண்ணப்ப படிவத்தை அதிகாரபூர்வ முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இறுதி நாள் முடிந்த பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

Download Notification PDF

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!