பெண்களின் எதிர்காலத்திற்கான சிறந்த சேமிப்பு திட்டம் – மத்திய அரசு வெளியீடு! முழு விவரம்!

0
பெண்களின் எதிர்காலத்திற்கான சிறந்த சேமிப்பு திட்டம் - மத்திய அரசு வெளியீடு! முழு விவரம்!
பெண்களின் எதிர்காலத்திற்கான சிறந்த சேமிப்பு திட்டம் - மத்திய அரசு வெளியீடு! முழு விவரம்!
பெண்களின் எதிர்காலத்திற்கான சிறந்த சேமிப்பு திட்டம் – மத்திய அரசு வெளியீடு! முழு விவரம்!

மத்திய பட்ஜெட்டில் பெண்களுக்கான மகிளா சம்மான் சேமிப்பு சான்றிதழ் திட்டம் குறித்து முழு விவரங்களை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

பெண்களுக்கான திட்டம்

2023-24 ஆம் நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட்டில் பெண்களுக்கான ஒரு சிறப்பு திட்டம் பற்றி நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு வெளியிட்டார். இந்த திட்டத்திற்கு மகிளா சம்மான் சேமிப்பு சான்றிதழ் திட்டம் என பெயர். இந்த திட்டத்தில் பெண்கள் முதலீடு செய்வதன் மூலம் குறிப்பிட்ட காலத்திற்கு பின் பெரிய லாபத்தை பெறலாம். இந்த திட்டத்தில் குறைந்தபட்சம் ரூ.1000 முதலீடு செய்து கணக்கு தொடங்கி வருமானம் ஈட்டலாம்.

டிச.25 & 26 இரண்டு நாட்கள் பொது விடுமுறை அறிவிப்பு – அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

மேலும் இதன் மூலம் எந்த வித கடன் அபாயமும் இருக்காது. வயது வந்த பெண் தனியாகவோ அல்லது மைனர் பெண்ணின் பெயரில் அவர்களின் பெற்றோர்களோ இதில் கணக்கு தொடங்கலாம். இந்த திட்டத்தில் அதிகபட்சமாக ரூ.2 லட்சம் வரை முதலீடு செய்யலாம். கணக்கைத் தொடங்கிய குறைந்தது 3 மாதங்களுக்குள் இரண்டாவது மகிளா சம்மான் சேமிப்புச் சான்றிதழ் கணக்கைத் தொடங்கலாம். இந்த திட்டம் பேங்க் ஆஃப் பரோடா, கனரா வங்கி, பேங்க் ஆஃப் இந்தியா, பஞ்சாப் நேஷனல் வங்கி, யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா, செண்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா, ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, உள்ளிட்ட வங்கிகளிலும், தபால் நிலையங்களிலும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!