டிச.25 & 26 இரண்டு நாட்கள் பொது விடுமுறை அறிவிப்பு – அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

0
டிச.25 & 26 இரண்டு நாட்கள் பொது விடுமுறை அறிவிப்பு - அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
டிச.25 & 26 இரண்டு நாட்கள் பொது விடுமுறை அறிவிப்பு - அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
டிச.25 & 26 இரண்டு நாட்கள் பொது விடுமுறை அறிவிப்பு – அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

தெலுங்கானா மாநிலத்தில் டிசம்பர் 25 மற்றும் 26 இரண்டு தினங்களும் பொது விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பொது விடுமுறை:

டிசம்பர் 25ஆம் தேதி நாடு முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் தேசிய விடுமுறை தினமாக உள்ளது. இதனைத் தொடர்ந்து கிறிஸ்துமஸ் தினத்திற்கு அடுத்த நாள் தெலுங்கானாவில் குத்து சண்டை தினமாக அனுசரிக்கப்படுகிறது. இதன் காரணமாக டிசம்பர் 26 ஆம் தேதியும் அங்கு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக ஹைதராபாத் மற்றும் தெலுங்கானாவின் அனைத்து பகுதிகளிலும் உள்ள மாவட்டங்களுக்கும் டிசம்பர் 25 மற்றும் 26 ஆகிய இரண்டு தினங்களும் பொது விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

அதே நேரம் மிஷினரி பள்ளிகளில் டிசம்பர் 22 முதல் 26 ஆம் தேதி வரை 5 நாட்கள் விடுமுறை அளிக்கப்படும். இதே போல வார இறுதி விடுமுறை நாட்களையும் சேர்த்து மொத்தம் ஏழு நாட்களுக்கு பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டிருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக கிறிஸ்மஸ் விடுமுறை தினத்தன்று அரசு தனியார் மற்றும் பிற வகை வங்கிகளும் மூடப்பட்டிருக்கம். மேலும் இந்திய ரிசர்வ் வங்கியின் பேச்சுவார்த்தை கருவிகள் சட்டத்தின் கீழ் விடுமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும். இந்த தொடர் விடுமுறை நாட்கள் காரணமாக மாணவர்கள் மத்தியில் மகிழ்ச்சி அலை பொங்கி உள்ளது.

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!