இன்னும் இரண்டே மாதம்..TNPSC குரூப் 4 தேர்வுக்கு இப்படி படியுங்க!! நிச்சயம் கையில் அரசு வேலை!!

0

TNPSC குரூப் 4 தேர்வுக்கு எப்படி படித்து முழு மதிப்பெண் பெற முடியும் என்பது தொடர்பான முழு விவரங்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

குரூப் 4:

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் நடத்தப்படும் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு குறித்த அறிவிப்பு இந்த மாத இறுதிக்குள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில், பிப்ரவரி மாதத்தில் குரூப் 4 தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தேர்வாளர்கள் பலரும் தீவிர பயிற்சியில் இறங்கி உள்ளனர். இந்த இரண்டு மாதத்தை சரியான முறையில் பயன்படுத்தினாலே நிச்சயமாக தேர்வில் வெற்றி பெற்று அரசு வேலை பெற முடியும். மேலும், தேர்வு பாடத்திட்டத்திற்கான சரியான பாட புத்தகத்தினை தேர்வு செய்து முழுவதுமாக படிக்க துவங்க வேண்டும்.

அதாவது, பள்ளி பாடப் புத்தகத்தை அப்படியே வாங்கி படிக்காமல் தேர்வுக்கான பாடத்திட்டங்களின்படி படித்தாலே முழுமதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற இயலும். EXAMSDAILY நிறுவனத்தில் TNPSC தேர்வுக்கான ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. மேலும், பயிற்சிக்கு தேவையான புத்தகங்கள் அனைத்தும் உங்களுக்கு வழங்கப்பட்டு விடும். மேலும், தேர்வில் தேர்ச்சி பெரும் வரையிலும் நீங்கள் பயிற்சி எடுத்துக் கொள்ளலாம் என்பதனால் எந்த வித கவலையும் இல்லாமல் பயிற்சியில் நீங்கள் சேர்ந்து கொள்ளலாம். நீங்களும் இந்த பயிற்சி வகுப்பில் சேர விரும்பினால் உடனடியாக 8101234234 என்கிற எண்ணை தொடர்பு கொள்ளவும்.

Call us at 8101234234

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!