ரூ.67000/- சம்பளத்தில் DRDO வேலைவாய்ப்பு 2023 – விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க!

0
ரூ.67000/- சம்பளத்தில் DRDO வேலைவாய்ப்பு 2023 - விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க!
ரூ.67000/- சம்பளத்தில் DRDO வேலைவாய்ப்பு 2023 - விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க!
ரூ.67000/- சம்பளத்தில் DRDO வேலைவாய்ப்பு 2023 – விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க!

Research Associate / Junior Research Fellow (RA/JRF) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை பாதுகாப்பு ஆராய்ச்சி ஆய்வகம் தற்காப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் ஆனது சமீபத்தில் வெளியிட்டது. இந்த மத்திய அரசு பணிக்கு விண்ணப்பிக்க வழங்கப்பட்ட கால அவகாசம் ஆனது தற்போது முடிவடைய உள்ளதால் ஆர்வமுள்ளவர்கள் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

DRDO வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • Research Associate / Junior Research Fellow (RA/JRF) பதவிக்கு என 3 பணியிடங்கள் காலியாக உள்ளன.
  • அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Ph.D/ M. Pharm/M.S. (Pharm.) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 28 முதல் 35 க்குள் இருக்க வேண்டும். SC/ST பிரிவினருக்கு வயது வரம்பில் 5 ஆண்டுகளும், OBC விண்ணப்பதாரர்களுக்கு 3 ஆண்டுகளும் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.
  • Research Associate பதவிக்கு ரூ.67,000/- மற்றும் Junior Research Fellow (JRF) பதவிக்கு ரூ.37,000/- ஊதியம் வழங்கப்பட உள்ளது.
  • நேர்காணல் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
விண்ணப்பிக்கும் முறை:

மேற்கண்ட தகுதி விவரங்களை பூர்த்தி செய்யும் ஆர்வமுள்ளவர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் வழங்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து 09.12.2023 நாட்களுக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இப்பணிக்கு விண்ணப்பிக்க நாளை ஆர்வமுள்ளவர்கள் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2023 Pdf

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!