IND vs NZ 1st Test 2024: 46 ரன்னுக்கு இந்தியா ஆல் அவுட்.. நியூசிலாந்து அசத்தல் பவுலிங்!!

0
IND vs NZ 1st Test 2024: 46 ????????? ??????? ??? ?????.. ???????????? ??????? ???????!!
IND vs NZ 1st Test 2024: 46 ரன்னுக்கு இந்தியா ஆல் அவுட்.. நியூசிலாந்து அசத்தல் பவுலிங்!!
IND vs NZ 1st Test 2024: 46 ரன்னுக்கு இந்தியா ஆல் அவுட்.. நியூசிலாந்து அசத்தல் பவுலிங்!!

இந்தியா – நியூசிலாந்து அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி பெங்களூரில் உள்ள சின்னச்சாமி மைதானத்தில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இந்நிலையில் இந்திய அணியின் தொடக்க வீரர்கள் சொதப்பினாலும், மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் பொறுப்பாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.

IPL 2025: மும்பை அணியில் தொடருவாரா ரோஹித் ஷர்மா?? வெளியான முக்கிய அப்டேட்!!

ஆனாலும் நியூசிலாந்து அணியின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் 46 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. அதிகபட்சமாக ரிஷப் பந்த் 20 ரன்கள் விளாசினார். நியூசிலாந்து அணி சார்பில் மாட் ஹென்றி 5 விக்கெட்களையும், வில்லியம் 4 விக்கெட்களையும் சாய்த்தனர். இதனைத் தொடர்ந்து நியூசிலாந்து அணியானது தனது முதல் இன்னிங்ஸை விளையாடி வருகிறது.

Click Here to Join ExamsDaily Whatsapp Group

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!