இந்தியாவில் 25 மாநிலங்களில் Reliance JioAirFiber சேவை – வாடிக்கையாளர்களுக்கு ஹாப்பி நியூஸ்!

0
இந்தியாவில் 25 மாநிலங்களில் Reliance JioAirFiber சேவை - வாடிக்கையாளர்களுக்கு ஹாப்பி நியூஸ்!
இந்தியாவில் 25 மாநிலங்களில் Reliance JioAirFiber சேவை - வாடிக்கையாளர்களுக்கு ஹாப்பி நியூஸ்!
இந்தியாவில் 25 மாநிலங்களில் Reliance JioAirFiber சேவை – வாடிக்கையாளர்களுக்கு ஹாப்பி நியூஸ்!

ஏர்டெல் மற்றும் ஜியோ இடையே கடுமையான போட்டி நிலவி வரும் நிலையில், இந்தியாவில் Reliance JioAirFiber சேவை தற்போது 25 மாநிலங்களில் கிடைக்கிறது.

விரைவு சேவை

இந்தியாவில் உள்ள முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்களான ஏர்டெல் மற்றும் ஜியோ இடையே கடுமையான போட்டி நிலவி வருகிறது. இந்நிலையில் இந்தியாவில் 25 மாநிலங்களில் 514 நகரங்களில் Reliance JioAirFiber சேவை கிடைக்கிறது என நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த நிறுவனம் நவம்பர் மாதம் சுமார் 115 நகரங்களில் சேவையை அறிமுகம் செய்தது.

ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடு – உடனே விண்ணப்பிக்கவும்!!

இது குறித்து Telecom Talk வெளியிட்ட அறிவிப்பின் படி, JioAirFiber சேவையானது ஹரியானா, இமாச்சலப் பிரதேசம், ஜம்மு & காஷ்மீர், பஞ்சாப், அசாம், சத்தீஸ்கர், டெல்லி, ஆந்திரப் பிரதேசம், குஜராத், ஜார்கண்ட், கேரளா, பீகார், கர்நாடகா, மத்தியப் பிரதேசம், மிசோரம், மகாராஷ்டிரா, ஒடிசா, நாகாலாந்து, தமிழ்நாடு, ராஜஸ்தான், திரிபுரா, தெலுங்கானா, உத்தரகண்ட், உத்தரபிரதேசம் மற்றும் மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களில் கிடைப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் உங்களுடைய பகுதியில் இந்த சேவை கிடைக்கிறதா என ரிலையன்ஸ் ஜியோவின் அதிகாரப்பூர்வ இணையதளத்தை அணுகி தெரிந்து கொள்ளலாம்.

Join Our WhatsApp  Group”  for Latest Updates

Follow our Instagram for more Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!