Exim வங்கியில் அருமையான வேலைவாய்ப்பு – கல்வி, வயது… விவரங்கள் இதோ!

0
Exim வங்கியில் அருமையான வேலைவாய்ப்பு - கல்வி, வயது... விவரங்கள் இதோ!
Exim வங்கியில் அருமையான வேலைவாய்ப்பு - கல்வி, வயது... விவரங்கள் இதோ!
Exim வங்கியில் அருமையான வேலைவாய்ப்பு – கல்வி, வயது… விவரங்கள் இதோ!

India Exim வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டி அதற்கான அறிவிப்பானது வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Manager, Management Trainee ஆகிய பணியிடங்கள் காலியாக இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கான விண்ணப்பங்கள் 13.12.2023 அன்று முதல் பெறப்பட உள்ளது. இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் கொடுக்கப்பட்டுள்ள கால நேரத்திற்குள் விண்ணப்பித்து பயன் அடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் India Exim Bank
பணியின் பெயர் Manager, Management Trainee
பணியிடங்கள் 15
விண்ணப்பிக்க கடைசி தேதி 01.01.2024
விண்ணப்பிக்கும் முறை Online
India Exim வங்கி காலிப்பணியிடங்கள்:

India Exim வங்கியில் Manager பணிக்கென 03 பணியிடங்களும், Management Trainee பணிக்கென 12 பணியிடங்களும் காலியாக உள்ளது.

Manager / MT கல்வி தகுதி:

இப்பணிகளுக்கு அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் பணி சார்ந்த பாடப்பிரிவில் Degree முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

Manager / MT வயது வரம்பு:

01.12.2023 அன்றைய தினத்தின் படி, விண்ணப்பதாரர்கள் பின்வரும் வயது வரம்பிற்குள் உள்ளவராக இருக்க வேண்டும்.

  • Manager – அதிகபட்சம் 35 வயது முதல் 37 வயது வரை
  • Management Trainee – அதிகபட்சம் 31 வயது முதல் 33 வயது வரை

CCRUM மத்திய கவுன்சில் வேலைவாய்ப்பு 2023 – சம்பளம்: ரூ. 2,08,700/-

Manager / MT தேர்வு முறை:

இந்த வங்கி பணிகளுக்கு தகுதியான நபர்கள் Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

India Exim Bank விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பிக்க ஆவலுடன் உள்ள நபர்கள் 13.12.2023 அன்று முதல் 01.01.2024 அன்று வரை கீழே தரப்பட்டுள்ள இணைப்பில் இப்பணிகளுக்கென கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை முழுமையாக பூர்த்தி செய்து ஆன்லைனில் சமர்ப்பிக்க வேண்டும்.

Download Notification Link
Online Application Link 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!