இந்திய அணி 410 ரன்கள் குவிப்பு.. கரையேறுமா நெதர்லாந்து அணி??
ஒருநாள் உலகக் கோப்பையின் கடைசி லீக் ஆட்டத்தில் இன்று இந்தியா மற்றும் நெதர்லாந்து அணிகள் மோதுகின்றன. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணிக்கு பேட்ஸ்மேன்கள் அதிரடியாக விளையாடி ரன் மழை பொழிந்தனர். ரோஹித், கில் மற்றும் கோஹ்லி மூவரும் அரைசதத்துடன் வெளியேற, ஷ்ரேயஸ் மற்றும் ராகுல் நிலைத்து நின்று விளாசினர்.
தமிழகத்தில் நாளை (நவம்பர் 13) மின்தடை – மக்களுக்கு அலர்ட் நியூஸ்!!
ஷ்ரேயஸ் (128*) மற்றும் ராகுல் (102) சதம் விளாசிட ஸ்கோர் 400ஐ கடந்தது. 50 ஓவர்களின் முடிவில் இந்திய அணி 410/4 ரன்கள் விளாசியது. அதனை தொடர்ந்து களமிறங்கிய நெதர்லாந்து அணி 30 ஓவர்களில் 135/4 ரன்களுடன் தத்தளித்து வருகிறது. இந்திய அணி வெற்றிபெறவே அதிக வாய்ப்புள்ளதால் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.