எய்ட்ஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோருக்கான உதவித்தொகை உயர்வு – முதல்வர் அறிவிப்பு!!

0
எய்ட்ஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோருக்கான உதவித்தொகை உயர்வு - முதல்வர் அறிவிப்பு!!
எய்ட்ஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோருக்கான உதவித்தொகை உயர்வு - முதல்வர் அறிவிப்பு!!
எய்ட்ஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோருக்கான உதவித்தொகை உயர்வு – முதல்வர் அறிவிப்பு!!

புதுச்சேரியில் எய்ட்ஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோருக்கு உதவித்தொகை ரூ.3000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

எய்ட்ஸ் தொற்று:

உலகம் முழுவதும் இன்று (டிச.1) எய்ட்ஸ் தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. தமிழகம் உட்பட அனைத்து மாநிலங்களிலும் எச்ஐவி தொற்றை முழுமையாக விரட்டுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், எச்ஐவி தொற்றால் பாதிக்கப்பட்ட பெற்றோரிடம் இருந்து குழந்தைகளுக்கும் எச்ஐவி பரவாமல் தடுப்பதற்காக சிறப்பு மருத்துவ சிகிச்சைகள், புதிய எச்ஐவி தொற்றுக்கான பரிசோதனைகள் செய்யப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை – கல்வித்துறை புதிய உத்தரவு!

ஆண்டுதோறும் லட்சக்கணக்கான தாய்மார்கள் எச்ஐவி தொற்றுக்கான பரிசோதனைகளை செய்து வருகின்றனர். இந்நிலையில், புதுச்சேரி மாநிலத்தில் உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு எச்ஐவி வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படும் உதவித்தொகை ரூ.3,000-ஆக உயர்த்தப்படுவதாக முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார். மேலேயும், வரும் 2030 ஆம் ஆண்டிற்குள் எய்ட்ஸ் இல்லாத மாநிலமாக புதுச்சேரி உருவாக்கப்படும் எனவும் உறுதியளித்துள்ளார்.

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!