
மக்களுக்கு ஒரு மகிழ்ச்சி தகவல்..!! PMMY திட்டத்தின் கடன் வரம்பு 20 லட்சமாக உயர்வு ..!! மத்திய அரசு அறிவிப்பு,,!!
மத்திய அரசு ஏழை, எளிய மக்களுக்கு உதவும் விதமாக பல்வேறு நலத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. மேலும், இந்தியாவில் சிறு, குறு தொழில் முனைவோர்களுக்கு உதவும் விதமாக ” பிரதான் மந்திரி முத்ரா யோஜனா” ( PMMY ) என்ற திட்டத்தின் மூலம் 10 லட்சம் வரை கடன் வழங்கப்பட்டு வருகிறது. மேலும், இந்த பிரதான் மந்திரி முத்ரா யோஜனா திட்டம் இந்திய அரசின் முதன்மை திட்டம் என்பதால் தற்போது, அதன் கீழ் வழங்கப்படும் கடன்களின் உச்ச வரம்பு 10 லட்சத்திலிருந்து 20 லட்சமாக மத்திய அரசு உயர்த்தி அறிவித்துள்ளது. மேலும், இது போன்ற தகவல்களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள EXAMSDAILY என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.
மக்களே GPAY-ல எப்படி சுலபமா கடன் வாங்கலாம்னு தெரியுமா..?? அப்போ உடனே இதை தெரிஞ்சிக்கோங்க..!

























