தமிழக பட்ஜெட்டில் தமிழ்மொழிக்கு என சிறப்பு   நிதி ஒதுக்கீடு…!!  முழு விவரங்கள் உள்ளே..!!

0
????? ??????????? ????????????? ?? ???????   ???? ?????????...!!  ???? ????????? ?????..!!
தமிழக பட்ஜெட்டில் தமிழ்மொழிக்கு என சிறப்பு   நிதி ஒதுக்கீடு...!!  முழு விவரங்கள் உள்ளே..!!

தமிழக பட்ஜெட்டில் தமிழ்மொழிக்கு என சிறப்பு   நிதி ஒதுக்கீடு…!!  முழு விவரங்கள் உள்ளே..!!

தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு, தமிழக சட்டப்பேரவையில் 2025 -2026 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டை   தற்போது தாக்கல் செய்து கொண்டிருக்கிறார். மேலும், இதில்  பல்வேறு புதிய திட்டங்களுக்கு குறிப்பாக, நமது தாய்மொழியான தமிழுக்கு என்று சிறப்பு  நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது.

TN Budget 2025 Live : சாமானிய மக்களுக்கு 25,000 புதிய வீடுகள்  கட்டப்படும்.., மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு வெளியான சூப்பர் அறிவிப்பு..!!

அதாவது, 47 உலக மொழிகளில் திருக்குறளை  மொழிபெயர்க்கவும், தேர்ந்தெடுக்கப்பட்ட 500 இலக்கியங்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கவும் ரூ. 1.33 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும்,  மேலும், பழம்பெரும் ஓலை சுவடிகள் மற்றும் புகழ்பெற்றவர்களின் கையெழுத்து பிரதிகள் டிஜிட்டல் மயமாக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தமிழர்கள் வாழும் பிற பெருநகரங்களான சிங்கப்பூர், கோலாலம்பூர் மற்றும் துபாய் ஆகிய இடங்களில் தமிழ் புத்தகக்  கண்காட்சிகளை நடத்த ரூ . 2 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Follow Our Instagram for the Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!