IIT Madras- ல் புதிய வேலைவாய்ப்பு 2023 – கல்வி தகுதி, வயது வரம்பு குறித்த முழு விவரங்களுடன்!

0
IIT Madras- ல் புதிய வேலைவாய்ப்பு 2023 - கல்வி தகுதி, வயது வரம்பு குறித்த முழு விவரங்களுடன்!
IIT Madras- ல் புதிய வேலைவாய்ப்பு 2023 - கல்வி தகுதி, வயது வரம்பு குறித்த முழு விவரங்களுடன்!
IIT Madras- ல் புதிய வேலைவாய்ப்பு 2023 – கல்வி தகுதி, வயது வரம்பு குறித்த முழு விவரங்களுடன்!

IIT Madras ஆனது Unity Developer for Simulator Project, 3D Generalist பணிக்கென காலியாக உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் Master’s degree தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் IIT Madras
பணியின் பெயர் Unity Developer for Simulator Project, 3D Generalist
பணியிடங்கள் 2
விண்ணப்பிக்க கடைசி தேதி 05.06.2023
விண்ணப்பிக்கும் முறை Online
IIT Madras காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Unity Developer for Simulator Project, 3D Generalist பணிக்கென காலியாக உள்ள 2 பணியிடங்கள் நிரப்ப உள்ளது.

Unity Developer கல்வி தகுதி:

Bachelor’s degree in computer graphics, Animation தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்கள், Unity software development-ல் 3 ஆண்டு கால முன் அனுபவம் கொண்டவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

IIT Madras வயது வரம்பு:

விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு குறித்த விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

திருப்பதி செல்லவிருக்கும் பக்தர்கள் கவனத்திற்கு – ஆன்லைன் டிக்கெட் வெளியீடு தேதி மாற்றம்!

Unity Developer ஊதிய விவரம்:

இப்பணிக்கென தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு கல்வி தகுதி மற்றும் முன் அனுபவத்தின் அடிப்படையில் மாத ஊதியம் வழங்கப்படும்.

IIT Madras தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் Shortlisted செய்யப்பட்டு written / skill test / interview மூலம் Contract அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 05.06.2023ம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!