இந்திய தொழில்நுட்ப நிறுவனம் வேலைவாய்ப்பு 2020

0
இந்திய தொழில்நுட்ப நிறுவனம் வேலைவாய்ப்பு 2020
இந்திய தொழில்நுட்ப நிறுவனம் வேலைவாய்ப்பு 2020

இந்திய தொழில்நுட்ப நிறுவனம் (IIT) ஆனது சென்னையில் காலியாக உள்ள Project Associate, மூத்த தொழில்நுட்ப வல்லுநர், ஜூனியர் டெக்னீசியன் பணியிடங்களுக்கான அதிகாரபூர்வ அறிவிப்பினை வெளியிட்டு உள்ளது. தகுதியான மற்றும் விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் எனக்கில் வலைத்தளம் வாயிலாக ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

 *Read More Latest Government Job 2020*

அமைப்பின் பெயர்  இந்திய தொழில்நுட்ப நிறுவனம்
பணியின் பெயர்  Project Associate, மூத்த தொழில்நுட்ப வல்லுநர், ஜூனியர் டெக்னீசியன் 
பணியிடங்கள்  9
ஊதிய விவரம் ரூ. 16000 முதல் ரூ. 21500 வரை 
பதிவு முடிவடையும் தேதி  28.03.2020


பணியிடங்கள் :

மொத்தமாக 09 பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

கல்வித்தகுதி :

B.Tech / B.E / Diplomo in Civil Engineering தேர்ச்சி பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

தமிழக கூட்டுறவு வங்கி வேலைவாய்ப்பு 2020

ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியமாக ரூ. 16000 முதல் ரூ. 21500 வரை வழங்கப்படும்.

தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் ஆகியவற்றின் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

இந்த பணியாளர்களுக்கு கொரோன வருவது உறுதி !!!

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் வாயிலாக 28.03.2020 அன்றுக்குள் விண்ணப்பிக்கலாம்.

Notification PDF

Apply Online

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!