இந்த பணியாளர்களுக்கு கொரோன வருவது உறுதி !!!

1
இந்த பணியாளர்களுக்கு கொரோன வருவது உறுதி !!!
இந்த பணியாளர்களுக்கு கொரோன வருவது உறுதி !!!

கொரரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டிருக்கிறது. மார்ச் 20 ஆம் தேதி நிலவபரப்படி, இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பால் 5 பேர் உயிரிழந்துள்ளனர். கல்வி நிறுவனங்கள், வணிக வளாகங்கள் மூடப்பட்டு விட்டன. அரசுத்தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.

 *Read More Latest Government Job 2020*

மக்கள் ஊரடங்கு கடைபிடிக்குமாறு பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளார். இந்த சூழலில், மருத்துவர்கள் உட்பட கீழ்கண்ட வேலையில் இருப்பவர்களுக்கு கொரோனா தொற்றிவிடும் ஆபத்து அதிகம் இருப்பதாக கூறப்படுகிறது. இது பற்றிய விவரங்களை இங்கு காணலாம்.

லேப் டெக்னீசியன்: லேப் டெக்னீசியன் யாருக்கும் ஓய்வு என்பதே இல்லை என்ற அளவிற்கு பல்வேறு சோதனைகளில் மூழ்கியுள்ளனர். அவர்கள் பல்வேறு மாதிரிகளை பரிசோதிப்பதால் அவர்களுக்கு கொரோனா ஏற்படும் அபாயம் உள்ளது.

*Read More Railway Government Job 2020*

பேருந்து பணியாளர்கள் : தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ள போதிலும், ஆபத்தின் விளிம்பில் டிரைவர்கள், நடத்துனர்கள் உள்ளார்கள். தினமும் ஆயிரக்கணக்கானோருக்கு கண்டக்டர் டிக்கெட் வழங்கி வருகிறார்கள். எனவே, அரசு பேருந்து பணியாளர்கள் பாதுகாப்பு முக கவசம், சானிடைசர் அதிகளவில் பயன்படுத்த வேண்டும்.

ரயில்வே பணியாளர்கள் : ரயில்வே டிக்கெட் வழங்குபவர், ரயில்வே போலீஸ் உட்பட ரயில் நிலையங்களில் பணிபுரியும் பணியாளர்கள் பெரும்பாலானோர் கொரோனா வைரஸ் பரவும் ஆபத்தில் தான் உள்ளனர்.

தமிழக கூட்டுறவு வங்கி வேலைவாய்ப்பு 2020

CISF : CISF எனப்படும் மத்திய தொழிலக பாதுகாப்பு படையினர், விமான நிலையத்தில் பாதுகாப்பு பணியில் உள்ளனர். வெளிநாட்டில் இருந்து வருபவர்களை பரிசோதனை செய்யும் பொறுப்பு இவர்களிடத்தில் உள்ளது. இந்நிலையில், கொரோனா வைரஸ் பாதிப்பு யாருக்கு இருக்கும், தங்களுக்கும் கொரோனா வைரஸ் ஏற்பட்டு விடுமோ என்ற நிலையிலும், துணிந்து பணிபுரிந்து வருகின்றனர்.

வாடகை வண்டி ஓட்டுனர் : ஒரு நாளைக்கு குறைந்தது 50 ஆயிரம் வாடிக்கையாளர்கள் கேப் பயன்டுத்தி வருகின்றனர். இதற்காக ஆயிரத்துக்கும் மேற்பட்ட கேப் டிரைவர்கள் பணியில் உள்ளனர். இது கொரோனா தொற்று ஆபத்தின் விளிம்பில் இருப்பதாகும்.

*Read More Bank Government Job 2020*

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

  1. நிறுவனங்களில் ஸ்டார் ஊழியரக்ளுக்கும் வர வாய்ப்புகள் இருக்கின்றதா?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!