காஞ்சிபுரத்தில் ரூ.31,000/- சம்பளத்தில் மத்திய அரசு வேலை – தேர்வு கிடையாது!

0
காஞ்சிபுரத்தில் ரூ.31,000/- சம்பளத்தில் மத்திய அரசு வேலை - தேர்வு கிடையாது!
காஞ்சிபுரத்தில் ரூ.31,000/- சம்பளத்தில் மத்திய அரசு வேலை - தேர்வு கிடையாது!
காஞ்சிபுரத்தில் ரூ.31,000/- சம்பளத்தில் மத்திய அரசு வேலை – தேர்வு கிடையாது!

இந்திய தகவல் தொழில்நுட்ப வடிவமைப்பு மற்றும் உற்பத்தி நிறுவனம் (IIITDM) ஆனது Junior Research Fellow பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 20-05-2023 அல்லது அதற்கு முன் ஆன்லைனில் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் IIITDM காஞ்சிபுரம்
பணியின் பெயர் Junior Research Fellow
பணியிடங்கள் 01
விண்ணப்பிக்க கடைசி தேதி 20-05-2023
விண்ணப்பிக்கும் முறை Online
IIITDM காஞ்சிபுரம் காலிப்பணியிடங்கள்:

Junior Research Fellow பதவிக்கு என ஒரு பணியிடம் காலியாக உள்ளது.

IIITDM வயது வரம்பு:

காஞ்சிபுரம் ஆட்சேர்ப்பு அறிவிப்பின்படி, விண்ணப்பதாரரின் அதிகபட்ச வயது 32 ஆக இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

JRF கல்வி தகுதி:

IIITDM காஞ்சிபுரம் அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, அங்கீகரிக்கப்பட்ட வாரியங்கள் அல்லது பல்கலைக்கழகங்களில் ஏதேனும் ஒன்றில் BE/ B.Tech/ ME/ M.Tech in Computer Science/ Electronics and Communication/ Engineering முடித்திருக்க வேண்டும்.

தேர்வு செயல் முறை:

விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். நேர்காணல் தேதி மின்னஞ்சல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு தெரிவிக்கப்படும்.

தமிழகத்தில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டம் – அமைச்சர்கள் வெளிநாடு செல்வது குறித்து முக்கிய ஆலோசனை!

Security Officer சம்பள விவரம்:

மேற்கண்ட பணிக்கு தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு மாதம் ரூ.40,000/- சம்பளம் வழங்கப்பட உள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் கீழே வழங்கி உள்ள நேரடி ஆன்லைன் இணைய முகவரி மூலம் இப்பணிக்கு வரும் 20-05-2023 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2023 Pdf

Apply Online

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!