ICSIL-ல் Project Associate வேலைவாய்ப்பு 2023 – மாத ஊதியம்: ரூ.46,000 || தேர்வு கிடையாது!

0
ICSIL-ல் Project Associate வேலைவாய்ப்பு 2023 - மாத ஊதியம்: ரூ.46,000 || தேர்வு கிடையாது!
ICSIL-ல் Project Associate வேலைவாய்ப்பு 2023 - மாத ஊதியம்: ரூ.46,000 || தேர்வு கிடையாது!
ICSIL-ல் Project Associate வேலைவாய்ப்பு 2023 – மாத ஊதியம்: ரூ.46,000 || தேர்வு கிடையாது!

இன்டலிஜென்ட் கம்யூனிகேஷன் சிஸ்டம்ஸ் இந்தியா லிமிடெட் (ICSIL) நிறுவனம் ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Surveyor, Draughtsman, Project Associate பணிக்கான காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள் Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் ICSIL
பணியின் பெயர் Surveyor, Draughtsman, Project Associate
பணியிடங்கள் 4
விண்ணப்பிக்க கடைசி தேதி 18.06.2023
விண்ணப்பிக்கும் முறை Online
ICSIL காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Surveyor, Draughtsman, Project Associate பணிக்கான 04 காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளது.

Surveyor கல்வி தகுதி:

அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் B.E. /B.Tech/Diploma / Post graduate/ Ph.D தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

ICSIL வயது வரம்பு:

பணியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 32 மற்றும் 35 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

SSC தேர்வில் கலந்து கொள்ள போறீங்களா? – அப்போ இந்த தகவல் உங்களுக்கு தான்!

Surveyor ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் தகுதியானவர்களுக்கு பணியின் அடிப்படையில் ரூ.46,000/- மாத ஊதியமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ICSIL தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 18.06.2023ம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இறுதி நாள் முடிந்த பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!