மத்திய அரசில் தேர்வில்லாத வேலை – சம்பளம்: ரூ.51000/- || விண்ணப்பிக்கலாம் வாங்க!

0
மத்திய அரசில் தேர்வில்லாத வேலை - சம்பளம்: ரூ.51000/- || விண்ணப்பிக்கலாம் வாங்க!
மத்திய அரசில் தேர்வில்லாத வேலை - சம்பளம்: ரூ.51000/- || விண்ணப்பிக்கலாம் வாங்க!
மத்திய அரசில் தேர்வில்லாத வேலை – சம்பளம்: ரூ.51000/- || விண்ணப்பிக்கலாம் வாங்க!

ICMR NIIH ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Scientist C பணிக்கான காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள் Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் ICMR NIIH
பணியின் பெயர் Scientist C
பணியிடங்கள் 3
விண்ணப்பிக்க கடைசி தேதி 09.05.2023
விண்ணப்பிக்கும் முறை Interview
ICMR காலிப்பணியிடங்கள்:

Scientist C பணிக்கென 3 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Scientist C கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் MBBS, MD தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

TWAD தமிழ்நாடு நீர் வழங்கல் மற்றும் வடிகால் வாரிய வேலைவாய்ப்பு 2023 – சம்பளம்: ரூ.1,25,000/-

ICMR வயது வரம்பு:

விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 35 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தளர்வுகளுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

Scientist C ஊதிய விவரம்:

தேர்வாகும் தகுதியானவர்களுக்கு ரூ.51000 + 6660 HRA மாத ஊதியமாக வழங்கப்படும்.

ICMR தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து போதிய ஆவணங்களுடன் 09.05.2023ம் தேதி நடைபெறும் நேர்காணலில் நேரில் சென்று கலந்துகொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification PDF 

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!