TWAD தமிழ்நாடு நீர் வழங்கல் மற்றும் வடிகால் வாரிய வேலைவாய்ப்பு 2023 – சம்பளம்: ரூ.1,25,000/-

0
TWAD தமிழ்நாடு நீர் வழங்கல் மற்றும் வடிகால் வாரிய வேலைவாய்ப்பு 2023 - சம்பளம்: ரூ.1,25,000/-
TWAD தமிழ்நாடு நீர் வழங்கல் மற்றும் வடிகால் வாரிய வேலைவாய்ப்பு 2023 - சம்பளம்: ரூ.1,25,000/-
TWAD தமிழ்நாடு நீர் வழங்கல் மற்றும் வடிகால் வாரிய வேலைவாய்ப்பு 2023 – சம்பளம்: ரூ.1,25,000/-

தமிழ்நாடு நீர் வழங்கல் மற்றும் வடிகால் வாரியத்தில் (TWAD) காலியாக உள்ள Technical Advisor மற்றும் Regional Co-Ordinator பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. இந்த தமிழக அரசு பணிக்கு என 5 பணியிடங்கள் காலியாக உள்ளன. ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 11-05-2023 அன்று அல்லது அதற்கு முன் ஆஃப்லைனில் விண்ணப்பிக்கலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் தமிழ்நாடு நீர் வழங்கல் மற்றும் வடிகால் வாரியம்
பணியின் பெயர் Technical Advisor, Regional Co-Ordinator
பணியிடங்கள் 05
விண்ணப்பிக்க கடைசி தேதி 11-05-2023
விண்ணப்பிக்கும் முறை Offline
TWAD காலிப்பணியிடங்கள்:
  • Technical Advisor – 01 பணியிடம்
  • Regional Co-Ordinator – 04 பணியிடங்கள்

கல்வி தகுதி:

TWAD அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி விண்ணப்பதாரர் அங்கீகரிக்கப்பட்ட வாரியங்கள் அல்லது பல்கலைக்கழகங்களில் சிவில்/மெக்கானிக்கல் இன்ஜினியரிங் பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும்.

PGCIL பவர் கிரிட் கார்ப்பரேஷனில் ரூ.70,000/- ஊதியத்தில் வேலை – முழு விவரங்களுடன்!

TWAD சம்பள விவரம்:
  • Technical Advisor – ரூ. 1,25,000/-
  • Regional Co-Ordinator – ரூ. 1,00,000/-
தேர்வு செயல் முறை:
  • Written Test
  • Interview
TWAD பணிக்கு விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் பரிந்துரைக்கப்பட்ட விண்ணப்ப படிவத்தின் மூலம் ஆஃப்லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர் விண்ணப்பப் படிவத்துடன் தொடர்புடைய சுய சான்றொப்பமிடப்பட்ட ஆவணங்களுடன், கூட்டுத் தலைமைப் பொறியாளர் (CoM), TWAD வாரியத் தலைமை அலுவலகம், 31, காமராஜர் சாலை, சேப்பாக்கம், சென்னை – 600005 என்ற முகவரிக்கு 11-05-2023 அன்று அல்லது அதற்கு முன் அனுப்பி விண்ணப்பிக்க வேண்டும்.

Download Notification 2023 Pdf
 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!