ICMR – NIIH நிறுவனத்தில் வேலைவாய்ப்பு- மாதம் ரூ.31,000/- சம்பளம்!

0
ICMR – NIIH நிறுவனத்தில் வேலைவாய்ப்பு- மாதம் ரூ.31,000/- சம்பளம்!
ICMR – NIIH நிறுவனத்தில் வேலைவாய்ப்பு- மாதம் ரூ.31,000/- சம்பளம்!
ICMR – NIIH நிறுவனத்தில் வேலைவாய்ப்பு- மாதம் ரூ.31,000/- சம்பளம்!

ICMR- NIIH ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Research Assistant பணிக்கென 01 காலிப்பணியிடம் நிரப்ப உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க முழு விவரங்கள் கீழே வழங்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் ஆன்லைனில் விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் ICMR – NIIH
பணியின் பெயர் Research Assistant
பணியிடங்கள் 01
விண்ணப்பிக்க கடைசி தேதி 22.09.2023
விண்ணப்பிக்கும் முறை Online
ICMR காலிப்பணியிடங்கள்:

ICMR-NIIH தற்போது வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி Research Assistant பணிக்கென 01 காலிப்பணியிடம் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Research Assistant வயது வரம்பு:

பதிவு செய்யும் விண்ணப்பதாரர்களின் வயதானது 35 ஆக இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ICMR- NIIH கல்வி தகுதி:

பதிவு செய்யும் நபர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் Graduate பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

ICMR நிறுவன ஊதிய விவரம் ;

தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.31,000/- சம்பளம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Coffee Board நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2023 – நேர்காணல் மட்டுமே !

தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியுள்ள நபர்கள் Written Test/ Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ICMR – NIIH விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பிக்க தகுதி மற்றும் ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூரவ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து, ஆன்லைன் மூலம் விரைவாக விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification & Apply Online Link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!