ICMR கழகத்தில் ரூ.51,000/- ஊதியத்தில் வேலை – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு

0
ICMR கழகத்தில் ரூ.51,000 ஊதியத்தில் வேலை - விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு
ICMR கழகத்தில் ரூ.51,000 ஊதியத்தில் வேலை - விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு

ICMR கழகத்தில் ரூ.51,000/- ஊதியத்தில் வேலை – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகத்தில் (ICMR) இருந்து தகுதியான இந்திய குடிமக்களுக்கான புதிய அறிவிப்பு கடந்த மாத இறுதியில் வெளியானது. அதில் Project Research Scientist-I பணிகளுக்கு என 01 காலிப்பணியிடம் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021

ICMR வேலைவாய்ப்பு விவரங்கள் :
  • அதிகபட்சமாக 40 வயதிற்கு மிகாமல் உள்ளவர்களாக இருக்க வேண்டும்
  • Master Degree in Life Sciences/ Biological Sciences degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். Ph.D முடித்தவர்களும் விண்ணப்பிக்கலாம்.

TN Job “FB  Group” Join Now

  • தேர்வு செய்யப்படுபவர்கள் அதிகபட்சம் ரூ.51,000/- வரை ஊதியமாக பெறுவர்.
  • பதிவு செய்வோர் Personal Discussion மூலமாக தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை :

விருப்பமுள்ளவர்கள் வரும் 16.07.2021 அன்றுக்குள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள மின்னஞ்சல் முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்த விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும். நாளையே அதற்கான இறுதி தேதி என்பதனால் விரைவாக விண்ணப்பிக்க அறிவுறுத்துகிறோம்.

Download Notification

Official Site

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!