ICMR NIRRCH நிறுவனத்தில் வேலை – டிகிரி முடித்தவர்களுக்கு ரூ.28,000/- மாத ஊதியம்!  

0
ICMR NIRRCH நிறுவனத்தில் வேலை - டிகிரி முடித்தவர்களுக்கு ரூ.28,000/- மாத ஊதியம்!  
மத்திய அரசின் கீழ்வரும் ICMR NIRRCH நிறுவனத்தில் இருந்து தற்போது வெளியான அறிவிப்பில் காலியாக உள்ள Project Technical Support II / III பணியிடம் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியான நபர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளார்கள். இந்த பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் கிடைத்த இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்டு பயன் பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2024
நிறுவனம் ICMR NIRRCH
பணியின் பெயர் Project Technical Support II / III
பணியிடங்கள் 05
விண்ணப்பிக்க கடைசி தேதி 07.03.2024
விண்ணப்பிக்கும் முறை Walk-in Interview

ICMR NIRRCH காலிப்பணியிடங்கள்:

ICMR NIRRCH நிறுவனத்தில் பின்வரும் பணியிடங்கள் காலியாக உள்ளது.

Project Technical Support II – 04 பணியிடங்கள்

Project Technical Support III – 01 பணியிடம்

Project Technical Support கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு சார்ந்த கல்லூரி / பல்கலைக்கழகங்களில் பின்வரும் கல்வித் தகுதியைப் பெற்றவராக இருக்க வேண்டும்.

Project Technical Support II – 12ம் வகுப்பு + 05 ஆண்டுகள் அனுபவம், BSW, B.Sc

Project Technical Support III – Graduate Degree / Post Graduate Degree (Nutrition)

மதுரை கேந்திரிய வித்யாலயா பள்ளியில் ரூ.27,500/- சம்பளத்தில் வேலை – நேர்காணல் மட்டுமே!  

Project Technical Support வயது:

Project Technical Support II பணிக்கு 30 வயது எனவும்,

Project Technical Support III பணிக்கு 35 வயது எனவும் அதிகபட்ச வயது வரம்பானது நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

Project Technical Support மாத ஊதியம்:

இப்பணிகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படும் நபர்கள் பின்வருமாறு மாத ஊதியம் பெறுவார்கள்.

Project Technical Support II – ரூ.20,000/- + HRA

Project Technical Support III – ரூ.28,000/- + HRA

ICMR NIRRCH தேர்வு செய்யும் முறை:

இந்த ICMR NIRRCH நிறுவன பணிக்கு பொருத்தமான நபர்கள் 07.03.2024 அன்று நடைபெறவுள்ள நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள்.

ICMR NIRRCH விண்ணப்பிக்கும் வழிமுறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் கீழுள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களின் நகலை இணைத்து நேர்காணலின் போது நேரில் சமர்ப்பிக்க வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!