தொழில் தொடங்க பட்டதாரி இளைஞர்களுக்கு சிறப்பு மானியம் – பட்ஜெட்டில் அறிவிப்பு!!

0
தொழில் தொடங்க பட்டதாரி இளைஞர்களுக்கு சிறப்பு மானியம் - பட்ஜெட்டில் அறிவிப்பு!!

வேளாண் சார்ந்த தொழில் தொடங்குவதற்கு பட்டதாரி இளைஞர்களுக்கு மானியம் வழங்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வேளாண் பட்ஜெட்:

தமிழக பட்ஜெட்டை நேற்று நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அவர்கள் தாக்கல் செய்ததை தொடர்ந்து இன்று தமிழக வேளாண் பட்ஜெட்டை வேளாண் துறை அமைச்சர் தாக்கல் செய்து வருகிறார். அந்த வகையில், விவசாயிகளுக்கென ஏகப்பட்ட சிறப்பு ஊக்கத்தொகை மற்றும் சலுகைகள் வழங்கப்படுவதாக இந்த பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

ICMR NIRRCH நிறுவனத்தில் வேலை – டிகிரி முடித்தவர்களுக்கு ரூ.28,000/- மாத ஊதியம்!  

மேலும், தற்போது விவசாயத்தை ஊக்குவிக்கும் விதமாக சிறப்பு பட்ஜெட் ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. அதாவது, பட்டதாரி இளைஞர்கள் வேளாண் சார்ந்த தொழில் தொடங்குவதற்கு மானியம் வழங்குவதற்காக ரூ.1 கோடி ஒதுக்கீடு செய்யப்படுவதாக நிதி அமைச்சர் பட்ஜெட்டில் தெரிவித்துள்ளார். இது போக பட்ஜெட்டில் விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத்தொகை வழங்குவதாகவும் ஏகப்பட்ட அறிவிப்புகள் வெளியிடப்பட்டிருக்கிறது.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!