சென்னையில் Data Entry Operator வேலைவாய்ப்பு 2021 – +2 முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

0
சென்னையில் Data Entry Operator வேலைவாய்ப்பு 2021
சென்னையில் Data Entry Operator வேலைவாய்ப்பு 2021

சென்னையில் Data Entry Operator வேலைவாய்ப்பு 2021 – +2 முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

தேசிய தொற்றுநோயியல் நிறுவனத்தில் காலியாக உள்ள தரவு நுழைவு ஆபரேட்டர் எனப்படும் Data Entry Operator பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்புவெளியாகி உள்ளது. இதற்கு தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பத்தர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே ஆர்வமுள்ளவர்கள் 19.03.2021 அன்று நடைபெறும் நேர்காணலில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் தேசிய தொற்றுநோயியல் நிறுவனம்
பணியின் பெயர் Data Entry Operator
பணியிடங்கள் 11
தேர்வு செயல் முறை நேர்காணல்
நேர்காணல் நாள் 19.03.2021
Data Entry Operator காலிப்பணியிடங்கள்:

Project Data Entry Operator (Grade A) – 11

TN Job “FB  Group” Join Now

DEO வயது வரம்பு:

விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பத்தார்கள் வயதானது அதிகபட்சம் 25 முதல் 30 க்குள் இருக்க வேண்டும். மேலும் தளர்வு பற்றிய விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

கல்வி தகுதி:

அங்கீகரிக்கப்பட்ட பள்ளிகள்/ நிறுவனத்தில் இருந்து 12 வது தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செயல்முறை:

விண்ணப்பத்தார்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். நேர்காணல் ஆனது 19.03.2021 அன்று நடைபெற உள்ளது.

மாத சம்பளம்:

தேர்வு செய்யப்படும் தேர்வார்க்கு மாதம்ரூ.17,000/-வழங்கப்பட உள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் தங்களின் முழு விவரம் அடங்கிய விண்ணப்படிவத்துடன் 19.03.2021 அன்று நடைபெற உள்ள நேர்காணலில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download ICMR – NIE DEO Recruitment 2021

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!