ரூ.1,00,000/- மாத சம்பளத்தில் காத்திருக்கும் மத்திய அரசு வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க!
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR) ஆனது Consultant (IT) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பை சமீபத்தில் வெளியிட்டது. இந்த மத்திய அரசு பணிக்கு என ஒரு பணியிடம் காலியாக உள்ளது. எனவே தகுதியானவர்கள் இப்பணிக்கு கால தாமதிக்காமல் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
ICMR நிறுவன வேலைவாய்ப்பு விவரங்கள்:
- ICMR நிறுவனத்தில் Consultant (IT) பணிக்கென ஒரு (01) பணியிடம் காலியாக உள்ளது.
- விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் B.Tech, M.Tech, MBA, M.Sc பட்டம் பெற்றவர்களாக இருக்க வேண்டும்.
- விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 70 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு அதிகாரப்பூர்வ அணுகவும்.
- தேர்ந்தெடுக்கப்படும் தகுதியான நபர்கள் ரூ.1,00,000/- மாத ஊதியமாக வழங்கப்பட உள்ளது.
- தகுதியான நபர்கள் Interview / Personal Discussion மூலம் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்பட உள்ளனர்.
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் 04.11.2023 என்ற இறுதி நாளுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணையதள இணைப்பின் மூலம் தங்களது விண்ணப்பத்தை எளிமையாக Online-ல் பதிவு செய்து கொள்ளலாம். இப்பணிக்கு விண்ணப்பிக்க நாளை இறுதி நாள் என்பதால் தகுதியானவர்கள் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.